பக்கம்:தரும தீபிகை 1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. புலவர் நிலை. 293

கைக்க்ொண்ட்ேன் ; அவன் பாகி மதியான் ; நான் பாதி உடை யேன் என இன்னவாறே ஐந்து ஒப்புமைகளை இணைத்து வைத்துக் தானும் சிவனும் சமம் எனச் சிலேடையில் அமைத்திருக்கிரு.ர்.

அல்லல் நிலையிலும் இவரது உள்ள க்கின்செம்மையும், உண ர்வின் தன்மையும், உரையின் சுவையும் உனா வங்தன.

ஒரு ஆடை அன்றி மறு உடையில்லாக ஏழைப்புலவர்; ஒரு நாள் நதியில் குளிக்கச் சென்ருர். சிறிய துண்டு ஒன்றை உடுத் திக்கொண்டு பெரியஉடையைச்சீடனிடம் கொடு த்துத் துவைக்கச் சொன்னர். அவன் துவைத்தான். ஆற்றில் வெள்ளம் அதிக மாய் இருந்தமையால் அதனே ஈர்த்துப் போயது. பையன் பயந்து, ஐயோ வேட்டிபோய்விட்டதே ! என்ருன். அப் பொழுது அப்புலவர் வாயிலிருந்து வந்த பாட்டு இது:

" அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனேத் தப்பினல் நம்மை அது தப்பாதோ-இப்புவியில் இக்கலிங்கம் போல்ைஎன் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துனே. (ஒப்பிலாமணி) அப்பு= கண்ணிர். கலிங்கம் = ஆடை. புல வர்களுடைய மனநிலையும் அமைதியும் பெருந்தகைமையும் அவர் தம் வாய்மொழிகளால் வெளியாகின்றன. தம் வாழ்க்கை யில் தேர்ந்த நிகழ்ச்சிகளைக் கவிஞர் சொல்லும் பொழுது அவை அறிவு மனம் கமழ்ந்து இனிய சுவை பெருகி வருகின்றன.

மேல்வந்துள்ள குறிப்புக்களால் கல்வியாளாது செல்வ கிலை இாங்கத்தக்கதாக இருந்துள்ளமை தெரிந்தோம்.

| புலவர் வறுமை இக்காட்டில் மட்டும் அன்று எ க்காட்டிலும் உண்டு. பேகை யுலகில் மேதைகள் நிலைமை பிழையாகின்றது.

  • The poet’s poverty is a standing topic of contempt ' கவிஞர் வறுமை இகழ்ந்து பேசுதற்கு ஒர் பரிகாச கிலேய ’’ என ஆங்கிலக் கவிஞராகிய கோல்டுஸ்மித் என்பவர் வருங்கி மொழிக்கிருக்கிரு.ர்.

கற்றவர் வறுமையுறினும் யாண்டும் பெருமையுடையாய்

மாயுள் எாது

உலகம் உவந்து கொண்டாட அவர் உயர்ந்து விளங்குகின் ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/300&oldid=1324877" இலிருந்து மீள்விக்கப்பட்டது