பக்கம்:தரும தீபிகை 1.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. புலவர் நிலை. 295

அவ்வாருன அவல நிலைகளில் செவ்விய புலவர் செல்ல இயலாது ஆதலால் செல்வ நிலையில் சோாது நின்றனர்.

. புலமையாளாத் இக்க கிலைமையை உருகி உ ணர்ந்தே பண் டைக் காலத்திலிருந்த அரசர்களும், செல்வர்களும், பொது சனங் களும் அவர்ை அன்புரிமையுடன் பண்பு பார்ாட்டி யாவும் உதவி ஆதரித்து வங்கனேர். அக்க ஆதரவு ஆட்சி மாற்றத்தால் காட்சி மாறியது. அங்காளில் அரசர் மதித்து வந்த வரிசை நலங்கள் பின்ளிைல் விாசங்களாய் இழிந்தன. *

335. உயிரனைய கல்வி யுடையார் உடலை

இயலளவில் ஒம்ப எளிதா-கயமுடைய ஒர்தொழில்ேப் பற்றி உயரா துணர்விலர்பால் பேர்தல் பெரிதும் பிழ்ை. -- (டு)

இ-ன். - உயிர்போன்ற அரிய கல்வி நலனை யுடையவர் உரிய ஒரு தொழிலைச் செய்து தமது உடலைப் .ே மைல் பிறரிடம் ஒன்று பெறப்போதல் பெரிதும் பிழையாம் என்றவாறு.

பல கலைகளையும் பயின்று உணர்வு நலம் கனிந்த புலவர் உலக கிலையில் ஒழுக வேண்டிய கிலைமையை இஃது உணர்த்து கின்றது.

அரிய புலமையை உரிமையாகப்பேணி வருவர் .ெசிய செல் வம் பெறுதல் அரிதாயினும் சிறிய வறுமை சோாமல் உரிய உபா யத்தை உணர்ந்துகொள்ளவேண்டும். -

உடல்ை ஒம்ப என்றது கல்வி கலம் கனித்த அக்கச் செல்ல. உடலை நல்ல முறையில் மேன்மையாகப் பேனும் பசன்மை தெரிய வந்தது. கல்வியை உயிர் என்றது அறிவுமயமாய் என்றும் அழி யாமல் கின்று நிலவும் அதன் கிலைமை கருதி. o

ஞான நலம் கனிக்க தானும் கன்னேச் சேர்ந்த மனைவி மக் களும் மானம் மரியாதைகளுடன் வாழும்படி ஆனதொரு தொ ஆழிலை ஆய்ந்து கைக்கொள்ளுதலே அறிவாண்மையாம் ; அங்கனம் கொள்ளாமல் பிறரிடம் உதவியை நாடி அயலே செல்லல் மய லேயாம் ; அப்புல்லிய செயலை ஒழிந்து நல்ல உயர்வினை நாடுக. ஈயமுடைய தொழில் என்றது கன் தகுதிக்கு ஏற்ற இனிய முயற்சியை. கருதிய பொருள் வளங்களை இனிது சுரந்தருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/302&oldid=1324879" இலிருந்து மீள்விக்கப்பட்டது