பக்கம்:தரும தீபிகை 1.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 த ரும தீ பி ைக. பெருமை உணாலாகும். செல்வக் கொடையாளரும் கல்வித திரு வாளரும் உறவுரிமை கொண்டு மருவி வருவது உலகிற்குப் பெரிய என்மையாய்ப் பெருகி எழுகின்றது. fi

.. இல் எனும் சொல் அறியாத சீகையில் வாழ்

தானனைப்போய் யாழ்ப்பாணன் யான் பல்லேவிரித்து இரங் தக்கால் வெண் சோறும்

பழங்துாக ம பாலியாமல் கொல்ல கினேங்தே தனது கால்வாயைப்

பரிசு என்று கொடுத்தான் பார்க்குள் தொல்லை.எனது ஒருவாய்க்கு கால்வாய்க்கும்

இரை எங்கே துரப்புவேனே? ' தானன் என்னும் சிற்றாசன் யானே வழங்கிய போது அக் தகக் கவி வீரராகவ முதலியார் இப்படிப் பாடியிருக்கிரு.ர். கால் வாய் = யானை. என் ஒரு வாய்க்கே சோறு கிடையாமல் நான் திண்டாடு கின்றேனே! எனக்கு மேலும் கால்வாயைக் கொடுத் தானே இது என்ன கோலம்? என்று புன்னகையாடி யிருக்கிரு.ர்.

புலவரின் வறுமையும், அவரைப் புரவலர் போம்வி வக்கிருக் கும் பெருமையும் ஒருங்கே புலகுய் உவகை தருகின்றன. -

ஏகம்பவாணன் என்னும் வள்ளல் புலவர்கட்குத் தேரும் களியும் பரியும் பொருளும் உடையும் பிறவும் வாரிக் கொடுத் திருக்கிருர். அவரது கொடைத் திறனை வியத்து கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பரும் வியந்து புகழ்ந்திருக்கிருர்,

உலேக்குரிய பண்டம் உவந்திரக்கச் சென்ருல் கொலைககுரிய வேழம் கொடுத்தான்-தலைக்குரிய வாணர்கோன் ஆறை மகதேவ னுக்கிந்தப் பாணைேடு என்னே பகை? (1) சேற்றுக் கமலவயல் தென்னுறை வாணனேயான் சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால்-வேற்றுக் களிக்குமா வைத்தங்தான் கற்றவர்க்குச் செம்பொன் அளிக்குமா ஹெவ்வா றவன்? (2)

+

என்சிவிகை என்கவிகை என்துவசம், என்கவசம், என்பரிஈது, என்கரிஈது, என்பரே-மன்கவன

மாவேந்தன் வாணன் வரிசைப் பரிசுபெற்ற ■ பாவேந்தரை வேங்தர் பார்த்து. (3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/305&oldid=1324882" இலிருந்து மீள்விக்கப்பட்டது