பக்கம்:தரும தீபிகை 1.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. புலவர் நிலை. 299

'தேருளேப்புரவி வாரணத் தொகுதி

திறை கொணர்ந்துவரு மன்ன கின் தேசம் ஏது? உனது காமம் ஏது? புகல்

செங்கையாழ் தடவு பாணரே! வாரும் ஒத்தகுடி ருேம் நாமும்

மகதேவன் ஆறைநகர் காவலன் வான பூபதி மகிழ்ந்தளிக்க வெகு

வரிசை பெற்று வருபுலவன் யான் ருேம் இப்பரிசு பெற்றுமீளவர் லாகும்

ஏகும் அவன் முன்றில் வாய் கித்திலச் சிகர மாட மள்ளிகை o

நெருங்கு கோபுரம் மருங்கெலாம் ஆரு கிற்கும்; உயர் வேம்பு கிற்கும்; வளர்

பனையும் கிற்கும்; அதன் அருகிலே அரசு நிற்கும்; அரசைச் சுமங்த சில

அத்தி கிற்கும் அடையாளமே. , (4)

வாணன் புலவர்களுக்கு உதவி வந்த உபகாா கிலைகளைக் கம்பர் இவ்வாறு அன்புடன் உவந்து கொண்டாடியிருக்கிரு.ர்.

பாடல்களைக் கண்ணுான்றி நோக்கினல் எண்ணுான்றியுள்ள உல்லாச வளங்களும் சல்லாப வினேகங்களும் எல்லார்க்கும்

இனிது புலம்ை. குறிப்புகளைக் கூர்ந்து காண்க.

- சோற்றுக்கு அரிசி கா என்றேன் களிக்கு மாவைத்தக் கான்

என்ற கில் இரு பொருள் மருவிய' சிலேடை புள்ளது.

யானே குதிரை முதலிய அரிய பொருள்களை வாணனிடம் பெற்று வருகிற புலவனே மற்று ஒரு கவிஞன். வழியிடையே கண்டான்; அரச திருவுடன் அமர்ந்திருப்பதை நோக்.ெ 'மன்னர் பெரும! கின் ஊர் யாது? பேர் என்ன? ' என்று வினவினன். அதற்கு அவன், 'கான் அாசன் அல்லன்; உன் போன்ற புலவனே; வாண பூபதி அளிக்க வரிசைகள் இவை; ருேம் அவரிடம் போல்ை இப்படியே .ெ 1ற்று வாலாம்; அவருடைய அரண்மனை முன்றிலிலே சில அடையாளங்கள் உள்ளன; ஆக்கி, வேம்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/306&oldid=1324883" இலிருந்து மீள்விக்கப்பட்டது