பக்கம்:தரும தீபிகை 1.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 * த ரும தி பி ைக.

பனைகள் சூழ்ந்த மூன். அாசுகள் அத்திகளில் கிற்கும் பார்த்துக் கொள்ளும்' என்று வழிவகைகளை விளக்கி விடுத்த படியாய் இக் கவி இயற்றப் பட்டுள்ளது. ஆத்தி முதலிய மூவகை மாலைகள் சூடிய மூன்று வேந்தசைக் குறித்தது. அக்கி=யானே. அவர்தம் பட்டத்து யானைகளைச் சுட்டியது. அறிஞர்க்கு உதவுபவர் அரச வினும் உயர்ந்தவராவர் என உணர்த்திய படியிது. கவிஞர் அறிவு நலம் கனியப்பேசும் இயல்பினாாதலால் அவருடைய உரைகளைச் சுவையுணர்ந்து சுக்ெக வேண்டும். o

இக்காட்டில் முன்னம் வேக் கரும் மாக்கரும் புலவரை எந்திப் போற்றி வந்த கிலைமைகளை இவற்ருல் ஒருவாறு ஒர்த்து கொள்ள லாம். அங்காளில் அங்ாவனம் தலைமை எய்திகின்ற பரிசில்வாழ்க்கை இந்நாளில் அறவே பரிசு குலைந்து போயது.

உண்டியும் இன்று உண்டோ? என்றது அன்று கண்டிகை யூர்த்து தனி ஆட்சி புரிந்த புலமை வாழ்வு இஞ்ஞான்று அஞ்ஞாத வாசமாயுள்ள அஞ்ஞான நிலைமை தெரிய வந்தது. -

அந்தப் பழைய வழி தார்த்து போயது ஆதலால் புதிய வழி யில் புகுந்து இனிதா ஒளி புரிந்து கொள்ளுக என்பது கருத்து.

- **** = -

227. தன்புலமை தன்னலே தன்வாழ்வைத் தானடத்த

மன்புலவன் முன்புகுதல் வன்துயராம்-அன்பமைந்த நல்லறிவு குன்றி கயங் தெரியா மாக்களிடைச் செல்லலிழி வன்ருே தெளி. (or)

தன்னுடைய அருமைப்புலமையில்ை தன் குடி வாழ்க்கையை ஒரு புலவன் இக் காலத்தில் செய்யத் துணிதல் வெய்ய தயாாம்: கல்வி நலம் தெரிந்து உரிமையுடன் உவந்து உதவாக புல்லியரிடம் போதல் மிகவும் இழிவாம் என்றவாறு. ங்

புலமையாளர் ஏதேனும் ஒரு தொழிலைத் தலைமையாகக் கைக்கொண்டு கம் வாழ்க்கையை நடக்க வேண்டும் என்.று முன்னம் கூறியதை நோக்கி, ' என்? கற்ற விக்கையினலேயே குடும்பத்தைப் பேனலாகாகோ? ' என எதிர் வினவுவார்க்குப்

பதில் கூறிய படியாய் இப்பாடல் உருவாகி வந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/307&oldid=1324884" இலிருந்து மீள்விக்கப்பட்டது