பக்கம்:தரும தீபிகை 1.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 புலவர் நிலை. 301.

புலமை உணர்வு நலம் உடையது, புனித நிலையது ; புன்மை கின்றத்த உலக நிலைமைக்கும் அகன் தலைமைக்கும் வேறுபாடு அதிகம். ஞான ஒளி மிகுந்த அந்த அரிய அாகனத்தின் பெரு மையை ஊனம்ான குருட்டு உலகம் அறிய முடியாது; ஆகவே கருதிய பலன் கைகூடாமல் சிறுமை அடைய நேரும்; அங்கனம் நோாமல் நேர்ந்த ஒரு தொழிலை ஒர்ந்து கொண்டு சார்ந்த மனே வாழ்க்கையைத் தகுதியாகப் பேணி வருதல் தேர்ந்த நலமாம்.

அருமைக் கல்வியை உள்ளே உயிர்மகிழ்ச்சிக்கு உரிமையாக்கி -- | * == ■ -- * # வெளியே உடலை ஒம்புதற்குக் கக்க ஒரு முயற்சியைக் கழுவிக்

கொள்ளுக என வழி வகுக்க வகையிது.

இங்ானம் குறித்தது கால நிலைமையைக் கருதி கோக்கி.

புலவர்கள் எப்பொழுதும் துணுகிய அறிவு ஆராய்ச்சிகனேச் செய்யும் இயல்பினர்; அகக்கே ஆழ்க்கிருக்கலால் புறக்கே வேறு முயற்சிகளைச் செய்ய மடியா:கவர் ஆகின்ருர், ஆகவே அவருடைய மனே வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் எல்லாவற்றையும் தேச அதிபதிகள் உவந்து உதவி வந்தனர். அரச சன்மானங்களாய் வருகின்ற அவ்வாவு நிலைகளை அறிந்து பலரும் புலமையை விழைந்து பயின்று கலைமை அடையலாயினர்.

9.க. s ை

வரிசையுடன் வந்தமையால் அ.தி பரிசில் வாழ்க்கை என்.று பாராட்ட நேர்ந்தது. அவ்வாழ்வைப் புலவர்கள் மிகவும் பெருமை

யாகக் கருதி உரிமையோடு மருவி கின்றனர்.

குடிகளிடம் அாசர் வரி வாங்குதல் போல் அரசரிடம் புலவர்கள் திறை வாங்கிய படியாய் இப்பரிசில் நிலை ஓங்கி வந்தது. இவ்வாறு பெருவாவு எளிதில் வாவே வெளியே யாகொரு கரு மங்களையும் கருதாமல் கவி பாடுவகையே பொழுது போக்காகப் போற்றி வந்தனர். பாட்டருமை தெரிந்து மகிழ்கின்ற அறிவாளி க%ள நாடிக் கேடிப் பாடிக் களித்தனர். எவர் எவ்வளவு கொடுக் காலும் அவ்வளவையும் அன்றே செல்வழித் த விட்டு மறுநாள் வேறிடம் சென்று பாடி மகிழ்வர். உலக ஆசையின் வி உல்லாசப் பிரிய சாய்ப் புலவர்கள் வாழ்ந்து வந்துள்ள நிலைமையை கினேங்து

பாாததால எ வாககும வியப்பும் உவபபும உளவாம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/308&oldid=1324885" இலிருந்து மீள்விக்கப்பட்டது