பக்கம்:தரும தீபிகை 1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 த ரு ம தீ பி ைக.

அவருடைய உள்ளங்களும் உரைகளும் செயல்களும் கள்ளம்

கபடுகள் யாதும் இல்லாதன.

' வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி

கெடிய என்னுது சுரம்பல கடந்து வடியா காவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி ஒம்பாது உண்டு கூம்பாது வீசி வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தேறிந்தன்ருே? இன்றே, திறப்பட கண்ணுர் காண அண்ணுந்து ஏ.கி ஆங்கினிது ஒழுகின் அல்லது ஒங்கு புகழ் மண்ணுள் செல்வம் எய்திய தும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே. ' (புறம், 47)

இது கோவூர்கிழார் என்னும் புலவர் கலங்கிள்ளி என்னும் சோழமன்னனை நோக்கிச் சொல்லியது. இளங்கத்தன் என்னும் புலவன் மறுபுல வேங்கனிடமிருந்து ஒற்று வந்துள்ளதாக அரசன் குற்றம் குறிக்க போது அதனை மறுத்து அம் மன்னனுக்கு இம் மதிமான் இன்னவாறு அறிவுறுத்தியுள்ளார். கவியினைக் கவன மாகப் படித்துப் பாருங்கள், பொருள்கள் யாவும் தெளிவாய்

விளங்கி விடும். செம்மல் = தலைமை.

பழுத்த மரங்களைத் தேடிச் செல்லும் பறவைகளைப்போல் உள்ளப் பண்புடையாரை நாடிப் போய்ப் பாடிப் பரிசில் பெற்று வந்து எல்லார்க்கும் உதவி பார்க்கும் யாதொரு தீதும் கருதாத புனித வாழ்க்கையர் கம்மை அவமதித்து எதிர்க்கவசைக்கடுத்து அடக்கி யாண்டும் கம்பீரமாய்க் கலை கிமிர்ந்து கடப்பவர்; கிலம் ஆளும் உன்னைப் போலவே புலம் ஆவரும் அவரும் அருங் திறலமைக்க பெருந்திருவினர்; அவரிடம் பிழைகாணல் உனக்குப் பிழையாம்; நிலைமையறிந்து தலையளி செய்துவிடுக” என அாசனை கோக்கி இப் புலவர் பெருத்தகை கூறியிருக்கும் அருமையை நோக்குக. = --

கண்ணர் காண அண்ணுந்து எகுவது அல்லது பிறர்க்குக் தீது அறியாது புலவர் வாழ்க்கை என்ற கல்ை இவரது உள்ளக் திண்மையும் உயர் பெருங்தன்மையும் உணாலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/309&oldid=1324886" இலிருந்து மீள்விக்கப்பட்டது