பக்கம்:தரும தீபிகை 1.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2:. புலவர் நிலை. :30:5

வரிசையறிந்து பேணுமாயின் அரசையும் இவர் மதியார்.

" மன்னவனும் ேேயயோ மண்ணுலகும் கின்னளவோ

உன்னே கினேங் த்ோதமிழை ஒதினேன்-என்னே விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு, (கம்பர்) சோழமன்ன்ன் மாறுபட்ட பொழுது கம்பர் அவனைச் சீறி உாைத்த வீர மொழி யிது. புவிய சும் தலைவணங்கக் கவியாசர் யாண்டும் நிலை கிமிர்ந்துள்ளனர்.

அறிவுடையார் எல்லாம் உடையார் என்றமையால் அவ் வுடைமையின் உயர்நிலை புலனும். மதிநலம் உள்ளத்திருவாய் உறுதி மிகச் செய்கின்றது. ஆகவே கவிவேந்தர் புவிவேந்தாையும் பொருள் செய்யாது போகின் மூர்.

“A true poet can never be so base; for, wherever there s genius there is pride. ” (Goldsmith)

  1. - - H * == -- = H + *To :: உண்மைக் கவிஞன் யாண்டும் இழிந்து கில்லான்; எங்கே மதிநலம் மிகுத்துள்ளதோ அங்கே பெருமிகம் கிறைக் கிருக்கும் ” என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது.

பரிசில் என்னும் வார்த்தையே புலவசது மேன்மையை

= , = im. - - # - E. == விளக்கி நிற்கின்றது. பரிசு =வெகுமதி. மதிமாட்சியை மதித்து மதியுடையோர் தருவது பரிசில் என வந்தது. பரிசு கருவோர் இவரிடம் பரிசு மிகப் பெற்றுப் பயனடைந்து கொள்கின்ருர்.

"காவலர் ஈகை கருதுங்கால் காவலர்க்குப் பாவலர் நல்கும் பரிசு ஒவ்வா-பூவினிலே ஆகாப் பொருளே அபயனளித் தான் புகழாம் o ஏகாப் பொருள் அளித்தேம் யாம். ' (இரட்டையர்,

உலகில் நில்ையாத பொருளை நீ கொடுத்தாய்; என்றும் கிலேத்த புகழை உனக்கு நான் கொடுத் தேன்; யாருடையது சீருடையது? எனச்சோழனநோக்கி இரட்டையர் இப்படி வினவியிருக்கினரும்.

நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினும் நூற்சீலை நாற்றிங்கள் காளுக்குள் கைங்துவிடும்-மாற்றலர்கள் பொன்றப் பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா! s என்றும் கிழியாதுஎன் பாட்டு. (ஒளவையார்)

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/310&oldid=1324887" இலிருந்து மீள்விக்கப்பட்டது