பக்கம்:தரும தீபிகை 1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 த ரு ம தீ பி. கை.

. **

ஆயிரம் பொன் பெறும்படியான உயர்ந்த பட்டாடையை வழங்கிய மன்னன் தன்னுடையகொடையைவியந்து கொண்டான்; அது பொழுது அவனே நோக்கி ஒளவை இவ்வாறு பாடலானள்.

புலவாது கிலைமையும் தலைமையும் இவற்ருல் ஒருவாறு அறியலாகும். முன்னுளில் இங்கனம் சீரும் சிறப்பும் பெற்றிருக்த புலமை வாழ்வுகள் பின்னுளில் சீரழிய நேர்ந்த.ை

சன்மானங்களெல்லாம் அவமானங்களாய் மாறின. ' அடகெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி

அதிகம் என்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல் திடமுள மோகனமாடக் கழைக்கூத் தாடச்

செப்பிடு வித்தைகள் ஆடத் தெரிந்தோம் இல்லை; தடமுலே வேசையராகப் பிறந்தோம் இல்லை; o

சனியான தமிழைவிட்டுத் தையலார்தம் இடமிருந்து தாதுசென்று பிழைத்தோம் இல்லை;

என்ன சென்மம் எடுத்துலகில் இரக்கின்ருேமே.

(படிக்காசுத்தம்பிரான்) எவ்வளவு துன்பங்களும் அவமானங்களும் அடைந்திருக் தால் இந்தப் புலவர் இவ்வளவு மனம் கொந்து பாடி யிருப்பார்! உள்ளக் கொதிப்புகளை உரைகள் வெளிப் படுத்தியுள்ளன. மேலெ ழுந்தபடி பாசாமல் அக கிலைகளை ஆழ்ந்து நோக்குக. கவியின் ஒலி அனுகாதமாய் அனுதாபத்தை விளைக்கின்றது.

'கூத்திக்கும் கூத்துக்கும் குடிக்கும் விழைந்து கொடுப்பாாை பன்றிக் கலைக்கு உவந்து உதவுவாயை இவர் காலத்தில் காணுமை பால் அப் புலை கிலையை வயிற்றெரிச்சலோடு இப்படி வெளிப்

படுத்தியிருக்கிருர் ---

ஒரு புலவனது வாக்குமூலம் அவனது காலத்தை நோக்கச் செய்கின்றது. முன்னம் குறித்த புலவர் மொழிகளால் அவர் தம் கால கிலைமைகளையும் கம்பீரத்தையும் கண்டு மகிழ்ந்தோம். முக்தி பதை எண்ணிச் சிங்தை களிக்கின்ற நாம் பிந்தியதை கினைத்து பெருந்துயர் அடைகின்ருேம். ==

பழங் காலத்தில் சிறங் திருந்த பரிசில் வாழ்க்கையைத் தொடர்ந்து சென்று பின்னல் பரிசு குலைக்க புலவர்கள் பலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/311&oldid=1324888" இலிருந்து மீள்விக்கப்பட்டது