பக்கம்:தரும தீபிகை 1.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*23. புலவர் நிலை. 305

+

பக்குவ மாகக் கவி நுாறு பாடிப் பரிசுபெற முக்கரணம்எதிர் பல்காலும் போட்டு முயன்றிடினும் அக்கட போவெனும் லோபாைப் பாடி அலுத்துவந்த குக்கனே ஆண்டருள் வில்வ வனத்துக் குயிலம்மையே. (1) வணக்கம் வருஞ் சில நேரம், குமரகண்ட

வலிப்புவரும் சில நேரம், வலியச் செய்யக் கனக்குவரும் சில நேரம், வேட்டை காய்போல்

கடிக்கவரும் சில நேரம், கயவர்க் கெல்லாம் இணக்கம் வரும்படி தமிழைப் பாடிப் பாடி

எத்தனேநாள் திரிந்து திரிந்து இளைப்பேன் ஐயா! குணக்கடலே அருட்கடலே அசுரரான

குரைகடலே வென்றபரங் குன்றுளானே. (1)

கல்லாத ஒருவனே கான் கற்ருய் என்றேன்

காடெறியுமவனே நாடாள்வாய் என்றேன்

பொல்லாத ஒருவனே கான் கல்லாய் என்றேன்

போர் முகத்தை அறியானப் புலியேறு என்றேன்

மல்லாரும் புயம் என்றேன் கும்பல் தோளே

- வழங்காத கையனே நான் வள்ளல் என்றேன்

இல்லாது சொன்னேனுக்கு இல்லே என்ருன்

யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே. (2)

(இாாமச்சங்திர கவிராயர்)

வெண்பாச்சொல் கவிஞரே! வங்தது ஏது? உம்மீது

மெய்த்தமிழ்ப் பாடி வந்தோம்: வெகு நேர்த்தி முன்னமே கானு று கோவை ஒரு வித்துவான் பாடி வந்தான் == நண்பாக மனம் வைத்து மூன்றுபடி பெருவரகு

நான் கொடுத்தேன் அதற்கு இங் காடெலாம் தெரியும் என் மனேயாட்டி மூன்றுதரம்

கான்றுகொண் டுயிர் பிழைத்தாள்; புண்பாடெலாம்.அறிங் தின்னம் நீர் கவி சொலும்

புலவர் என்று இங்கு வங் தீர் போம் போம் எனச் சொலிப் புலையாடு புலையயொடு

போராடவோ படைத்தாய்!

l

(சாவனப்பெருமாள் கவிராயர்)

$9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/312&oldid=1324889" இலிருந்து மீள்விக்கப்பட்டது