பக்கம்:தரும தீபிகை 1.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 த ரும தீ பி ைக.

வறுமையும் சிறுமையும் களைந்து பெருமையை விளைத்து இருமையும் இன்புறப் புலமையை உரிமை செய்து கொள்ளுக.

239. சாலப் பலநூல் சதுரோடு தாமறிந்தும்,

மூலப் பொருளின் முடிவுணர்ந்தும்-காலகிலே கண்டு தெளியாமல் கண்டவர்டால் புன்பொருட்கா அண்டுவரேல் அங்தோ அவம். o (க).

இ. ள். அறிவு நலம் கிறைந்த நூல்கள் பலவும் நுணுகி உணர்த்து, மேலான பாம்பொருள் நிலைமையையும் தெளிந்தும் காலகிலையைக் கண்டு தெளியாமல் கண்டவரிடம் எல்லாம் பொருள் விழைந்து போதல் மருளான பிழையாம் என்றவாறு. ■

சிறந்த மதிநலமுடைய புலவர்கள் தம் கிலைமையை மறந்து இழிந்து படாமல் உரிமையை உணர்ந்து இனிது வாழ வேண்டும் என இஃது உணர்த்துகின்றது. s

சதுரோடு அறிதலாவது இலக்கணம் முதலிய கருவி நூல்களைக் கசடறக் கற்று அறிவு நூல்களே ஆராய்ந்து தெளிதல். நூலறிவால் பண்பட்டுத் தெளிந்தமைக்குப் பயன், வாலறி வன உணர்ந்து போற்றுதலேயாம் ; ஆகவே அதன் கிலேமையும் பலனும் தெரிய அடுத்து வந்தது. மூலப் பொருளின் முடிவு உணர்தல் நூலறிவுடையார்க்கே கனியுரிமை யாகின்றது.

  • கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை ' (திருவிசைப்பா) ' கற்றவர் வளைத்துத் திரிபுரம் எரித்தோன்.

கற்றவர் கருத்தினுல் காண்போ ன் (வில்லிபாரதம்) கல்வியாளருக்கும் கடவுளுக்கும் உள்ள உறவுரிமை இதல்ை அறியலாகும். கல் என்றது மேருமலையை. கவர்= வில். --

இங்ஙனம் அரிய கலையறிவும், பெரிய மகிமையுமுடைய புலமையை அடைந்திருந்தும் கன் கலைமையை இழந்து தவறு படு தல் புலவனது புலமைக்குப் புலையாம்.

கால நிலை கண்டு தெளிதலாவது தன் வாழ்நாளில் அயலே சூழ்ந்துள்ள மக்களது மனப் பான்மைகளையும், கேட்டின் தியக் கத்தையும், காட்டின் இயக்கக்கையும் கன்கு கெரிதல். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/315&oldid=1324892" இலிருந்து மீள்விக்கப்பட்டது