பக்கம்:தரும தீபிகை 1.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. புலவர் நிலை. 309

முற்காலத்தில் அரசர்களும், அதிகாரிகளும், செல்வர்களும்’ புலவர்களை மிகவும் நன்கு மதித்து உரிமையுடன் உவந்து போற்றி

வந்தனர்; நாளடைவில் அரசு மாறியதால் அப்போற்றுதல்

குறைய நேர்க்கது; வாலாக் தாற்றுகலாய்வக்க த; வந்தும் பழைய வழக்கமாகிய, பரிசிலை நாடிப் பலரிடமும் சென்று புலவர்கள்

பரிசு குலைந்தனர். அக்குலைவு கலைக்கு இழுக் காய்க்கலிக்கநேர்ந்தது.

இழுக்கமான அவ் வழக்கத்தை அறவே ஒழித்து இனிய ஒரு முயற்சியைக் கைக் கொள்ளுதலே இனிமேல் தலமாம்.

  • தேன் என்னத் தித்திக்கும் தீக்கமிழை ஆய்ங்தொருவர் வானென்ன நீண்டபுகழ் வாய்ந்துறினும்-ஏனென்று கேட்டருமை செய்யார் கெடுகிலேயர் இங்காளில் பாட்டருமை தேருர் பலர். *

இந் நாட்டு நிலை இஞ்ஞான்று இங்கனம் அஞ்ஞானமாய்க் கோட்டி கொண்டு மாறி புள்ளமையால் உன் பாட்டு கிலையை

மாற்றி வேருெரு கேட்டு நிலையைத் தேர்ந்து கொள்க.

காலத் தின் பாதுதலையும் உலக கிலையை |ம் உண ர்ந்து பாாாமல் கலையறிவை வினே பாழ்படுத்துதல் பரிதாபம் ஆகலால் அப்பழி வழியில் இழியலாகாது. *

கல்வியருமை அறியாமலும், உபகரிக்கும் தன்மை யில்லா மலும் உள்ள புல்லியரிடம் பொருள் விழைந்து செல்லல் அல்லலே ஆதலால் 'கண்டவர்டால் அண்டுவரேல் அவம்’ என வந்தது.

புன்பொருள் என்றது புன்மையாளர் பால் உள்ளதும், புல் லிய வழியில் பெறுவதுமாகிய புன்மை கெரிய. அக்கோ என கொந்து புலம்பியது அருமைக் கவிஞர் அகியாயமாய்ச் சிறுமைப்

படுதலை கினேங்து.

i.

கல்லடிக்கும் உளி இரண் டு காதடிக்குள் அடிப்பதெனக் கவிதை கேட்டுப் பல்லடிக்கக் கிடுகிடெனப் பறையடிக்கும்

நெஞ்சர்தமைப் பாடு வேனே? வில்லடிக்கும் பிரம் டிக்கும் கல்லடிக்கும்

விரும்பிகின்ற மெய்யன் ஈன்ற செல்லடிக்கும் தடவரையில் சேறடிக்க - =

அலையடிக்கும் செந்திலானே. ! ? (படிக்காக)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/316&oldid=1324893" இலிருந்து மீள்விக்கப்பட்டது