பக்கம்:தரும தீபிகை 1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. புலவர் ,ിഃഖ. o - 311

உயர்ந்த வாசமுடைய நல்ல பூக்கள் புலி காடிகள் உள்ள காட்டில் பூத்து வினே விதல்போல் சிறந்த மதி நலமுடைய புலவர்கள் நாட்டில் உதித்தும் மாட்டு மதியான மாக்கள் கூட் டத்தில் அகப்பட்டு மாட்சி யிழந்து போகின்ருர். - தேகமிகுந்த முத்தும், வாச மலரும், கடலிலும் காட்டிலும் - பயனின்றி மறைந்து படுதலை எடுத்துக் காட்டி நலமறியாத மாக்கள் மாட்டுப் புலவர்கள் பொலிவு குன்றி நிற்றலை இஃது உணர்த்தியருளியது.

முத்தையும் மலரையும் புலவருக்கு ஒப்ப வைத்தது அருமையும் இனிமையும் கருதி. அருவிலைமுத்தும் பரிமளமலரும் போல அருமையான இனிய மதிமான்கள் உரிமையான இடத்தை

அடைந்த போதுதான் உலகம அறியப்பெருமை அடைகின்றனர்.

பூவினது இயல்பே பொருத்தக் கூறின் - மங்கலப ஆ, இ, 10 ), ப உடைமையு ம காலத்தில் மலர்தலும வண்டிற்கு ஞெகிழ்தலும் கண்டோர் உவத்தலும் விழையப் படுதலும் உவமத்து இயல்பின் உணரக் காட்டுப. (தொல்-கோள்)

கல்வி கிறைந்த புலவருக்கு வாசம் கிறைந்த மலரை உவமை காட்டி அதன் இயல் தலங்களை இதில் விளக்கி யிருத்தல் அறிக.

மென்மையும் நன்மையும் மேன்மையும் உடைய இவர் . பான்மை தெரிந்தவரிடம் பயன் மிகப்பெற்று கயனடைகின்றனர்; தெரியாதவரிடை வறிதே கழிகின்றனர்.

'.பாட்டின் சுவையைப் படித்தார் பரிந்துரைத்தும் - -

கேட்டு மகிழார் கெடுமதியர்-மாட்டுப் -- - பிறப்பாய்ச் செருக்கிப் பிழையே பெருக்கி இறப்பார் அவமே இவண். 9 என்றபடி இடர் மண்டியுள்ளவரிடம் புலமைச் சுவையைக் கொண்டு போய்ப் புலையாட லாகாது ; அப் போக்கை நீக்ெ ஆக்கமான வழியை நோக்கி மகிழ்க. --

தகுதியில்லார் முன்புகுதல் மிகுதியும் பிழையாம்.

" வாலிழையார் முன்னர் வனப்பிலான் பாடிலன்: - சாலும் அவைப்படின் கல்லாதான் பாடிலன்; - கற்ருன் ஒருவனும் பாடுஇலனே கல்லாத F. - பேதையார் முன்னர்ப் படின். (கான்மணிக்கடிகை)

o

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/318&oldid=1324895" இலிருந்து மீள்விக்கப்பட்டது