பக்கம்:தரும தீபிகை 1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31.2 த ரும தீ பி ைக.

பேதைகள் குழுவில் மேதைகள் பீடு பெருமல் பிழைபடுதலை இது விளக்கி யிருக்கும் அழகைப்பார்க்க. வால் இழை யார் என்றது நல்ல அணிகளையுடைய விழுமிய கருண மங்கையாை.

அழகிய இளங்குமளிகள் அவலட்சணமானவரை விழையார்; நல்ல கல்வியாளர் புல்லரை மதியார். கக்க இணைப்புகள் அமைந்த பொழுதுதான் உயர்ந்த பொருள்கள் சிறந்த மதிப்பும் மாட்சியும் பெறுகின்றன. கல்வி நலம் மிக்க புலவரைப் பேணுபவர் உலகில் தக்கவாாய் உயர்ந்து மிக்க புகழை அடைகின்றனர்.

புலவரைப் பேணும் புலனுடையார் என்றும் உலவா ஒளியாய் ஒளிர்வர்-புலவரைப் பேணு தொழிவார் பிறந்தும் பெறுகலனைக் கான திழிவார் கழிந்து.' என்றமையால் கலைஞரின் மதிப்பைப் பெற்றவாது பெரு மையும், பெருதவாது சிறுமையும் ஒருங்கே காணலாகும். கலேமதி நானுறச்சகல கல்படைத்துப் பிறர்க்கு நல்கும் கவிசியே ட்டத் தலைமையுறு மவர்மிகுந்த புலமையாம் தனதான சம்பத் துள்ளார் இலை என ஒன் றிரக்கினங்தக் குறைஅரசர்க் கல்லதிவர்க் கில்லை; நல்ல விலைமதியா மணிதெரியா தவர்மதியா விடினுமது மேன்மை தானே.

(பத்திரகிரி)

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. புலவர் தெய்வீக கிலையினர். உலகம் நலமுற ஒளி செய்கின்றனர். இறைவனது உரிமையை எய்தியுள்ளனர். அருளையே பொருளாகக் கருதுகின்றனர். பரிசில் வாழ்க்கையை உரிமையாக உடையவர். அாசர் பேணும் அமைதியாளர். தக் கலம் கருதா கன்னய சீலர். யாருக்கும் அஞ்சா வீரத் திறலினர். மூலப் பொருளின் முடிவுணர்த்தவர். அருமையும் இனிமையும் பெருமையும் மிக்கவர்

உf. வது புலவர்கில முற்றிற் று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/319&oldid=1324896" இலிருந்து மீள்விக்கப்பட்டது