பக்கம்:தரும தீபிகை 1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14. த ரும தி பி ைக.

முன் செய்த கரும பலன்களே உயிரினங்கள் அனுபவிக்க வந்துள்ள இடம் ஆதலால் இது கருமபூமி என சேர்ந்தது என வேறு பொருளும் கூறுவாயினும் அதனினும் இதுவே மிகுதியும் தகுதி யுடையது. உண்மையான உரிமை அமைந்தது.

கருமம் செய்து வாழ்வதே இப் பூமியின் கருமமாகும்.

' உழவு தொழிலே வரை வு வாணிபம்

வித்தை சிற்பம் என்று இத்திறத்து அறுதொழில் கற்கும் கடையது கரும பூமி. ' (திவாகரம்) ஆதி திவாகார் இவ்வாறு இலக்கணம் விதித்துள்ளமையால் நம் முன்னேர் இக் கிலத்தைக் குறித்தும் கரும கலங்களைப் பற்றியும் கருதி வந்துள்ள உண்மைகள் தெரிய கின்றன. இந்த மனித வுலகம் தொழிலாலேயே எழில் பெற்றுள்ளது என்பது இதல்ை இனிது புலனும்

ஆடை செய்தல், அணி அமைத்தல், ஒவியம் வாைதல், சிற்பம் புரிதல், கலை கம்பித்தல், முதலாகப் பல தொழில்கள் உளவாயினும் அவற்றை ஆறு வகையுள் அடக்கி மேலோர் சீர்மை செய்துள்ளனர்.

கருமம் செய்த லே தருமமாக மருவி வந்துள்ள காம் அது செய்யாதிருப்பின எய்தும பயன் எளிது தெளிவாம்.

தொழில் செய்யாமல் சோம்பி யிருக்கால் மனம் தீய வழிகளில செல்லும்; அதனுல் பழியும் வறுமையும் பாவமும் வரும், வாவே இருமையும் இலகுய் மனிதன் இழிந்து பட கேர் னெருன். அங்க இழிவு யாதும் நோாமல் வக்க மரபும் வழியும் தெரிந்து தொழில் புரிந்து உயர்க.

இருமை நலன் என்றது. கருமங்களையும் கருமங்களையும் செய்து இம்மையிலும் மறுமையிலும் கனமை எய்தி யிருத்தலே.

அறிவு கலம் கனித்த அருமைப் பிறவியை அடைந்து வங்

துள்ள நீ உரிமையான கருமங்களே உறுதியுடன் செய்து இருமை கலங்களையும் மருவி மகிழ வேண்டும்.

' கருமம் செயஒருவன் கைது வேன் என்னும் i

பெருமையிற் பீடுடைய தில், ! (குறள், 1021)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/321&oldid=1324898" இலிருந்து மீள்விக்கப்பட்டது