பக்கம்:தரும தீபிகை 1.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. கரும நலன். 315

ت கருமம்' செய்வதைக் கைவிடேன் என்னும் உறுதியுடைமை

போல் மனிதனுக்குப் பெருமையுடையது வேறு இல்லை எனச் சொல்லியுள்ள இதன் உள்ள நிலையை ஊன்றி உணர்ந்து கொள்க.

232. உற்றகை கால்கள் உழைக்கவே பெற்றுள்ளோம்

மற்றவற்றை மாட்சி புறச்செய்து-பெற்ற உருவ நலனே உலகடையச் செய்யின் - திருவடைந்து கிற்கும் செறிந்து. (e-)

o இ. ஸ். o மனிதனுடைய கைகளும் கால்களும் உழைக்கவே தோன்றி யுள்ளன; அவற்றை நன்கு பயன் படுக்கி நீ பிறக்க பலனை உலகு

அடையச் செய்க; அங்கனம் செய்யின் கிருவும் சீரும் உன்பால்

பெருகி வந்து இன்பம் கரும் என்றவாறு.

நாம் பிறந்துள்ள இக் கிலத்தின் நிலை உழைத்து வாழும்

தகையது என்பது முன்பு உ ணர்த்தப்பட்டது; நம் உறுப்புக்களும்

அவ் வுழைப்பிற்கே உரியன என்பதை இஃது உணர்த்துகின்றது. மனி கனது அவயவ அமைப்பு கொழில் செய்ய வங்க து.

என்பகைத் துலக்கி கிற்கின்றது. அவற்றை இனிது பயன் படுத்தின் எய்திய பிறவியை உய்தி பெறச் செய்ததாம்.

உற்ற என்ற து பெற்ற வகை உணா. கையை முதலில் குறித்தது எல்லா வேலைகளையும் செய்தருளும் சீர்மை கருதி.

மாட்சி உறச் செய்து என்றது. கக்க கொழில்களில் உறுப்

புக்களை உபயோகித்து அவற்றை மிக்க மதிப்புடையனவாகச்

செய்தலே. உற்ற கடமைகளைச் செய்த வழிதான் பெற்ற பிறவிகள் பெருமை அடைகின்றன. ".

சம்மா டெக்கும் இரும்பு துருப்பிடித்துக் கொலைகல் போல் வினை செய்யாத உறுப்பு வெறுப்புக்கு இடமாய் வினே இழிந்து படுகின்றது. தொழில் செய்யாத கை பழி செய்யும்; பணி புரியாத கால் பாவம் புரியும் ' என்னும் பழ்மொழியால் வினே யாட்சி இல் வழி விளையும் தீமைகள் தெளிவாகின்றன.

மடி மண்டியிருக்கும் சோம்பேறிகள் உலகிற்குக் கொடிய துயரப் பூண்டுகள் ஆகின்றனர். அவரை உள்ளினும் உள்ளம் எள்ளி வெறுக்கின்றது. காணினும் கடுத்து விடுக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/322&oldid=1324899" இலிருந்து மீள்விக்கப்பட்டது