பக்கம்:தரும தீபிகை 1.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 த ரும பிேகை. I

“The idle people we will put out of our thoughts: They are mere nuisances ” , (Ruskin) “ Géra thGLAW*år 83sa &# தாலும் கெஞ்சம் எள்ளுகின்றது; சன சமூகத்திற்கு அவர் ஒர் நோய்' என ரஸ்கின் என்னும் ஆங்கில ஆசிரியர் கூறியிருக்கிரு.ர்.

- மடியுரைக் குடி கேடர் என எங் நாடும் அடியோடு வெறுத்து

வருகின்றது. இந்த இளிவில் வீழ்த்து இழிந்து கொலையாமல் தொழில் புரிந்து மதிப்பும் மாண்பும் அடைய வேண்டும்.

பெற்ற உருவ நலனை உலகு அடையச் செய் என்றது உற்ற பிறப்பின் அருமையும் அதன் உரிமையும் உணர வக்கது. உருவம் எடுத்த பயனை உலற்ெகு உதவியருள் என்பதாம்.

கை கால் முதலிய அவயவங்களுக்குக் கரும இந்திரியங்கள் என்று பெயர். இதல்ை அவற்றின் செயல் இயல்புகள் தெளிவாம். உற்ற உறுப்புக்கள் கம் கடமையைச் செய்யின் அது உலக உயிர்களுக்கு உபகரித்த படியாம்.

நெறி முறையே தன் தொழில்களைச் செய்கின்ற மனிதன் கரும யோகி என்னும் பெருமையை அடைகின்ரு ன். உலகத்தைக் துறந்தவரினும் அவன் சிறந்தவய்ை உயர்த்து கிற்கின்ருன்.

  • † கர்மேந்திரியை: கர்மயோகம் அள)க்த: ஸ விசிஷ்யதே ’’
உடலுறுப்புக்களால் உண்மையாகக் கருமம் செய்கின்றவன் எவனே அவன் யாண்டும் உயர்ந்தவனகின்ருன்’ எனக் கண்ணன் அருச்சுனனை நோக்கிக் கூறியுள்ளதும் ஈண்டு எண்ணத் தக்கது.

மனத்தை ஒருமுகப் படுக்கி உழைக்கவே அது பலர்க்கும் பயனுய் விரிகின்றது; தனக்குப் பொருளும் அருளும் பெருகி வருகின்றன. அவ் வாவால் இருமையும் இன்பம் ஆகின்றது.

-- உழைப்பாளி கருவடைக்க பயனைக் கைக் கொண்டமையால் அவனிடம் திருவடைந்து கின்றது. கருமம் புரியும் கருமவானைப் பெருமகிழ்வுடன் விழைந்து' கிருமகள் போருள் புரிகின்ருள். செறிந்து நிற்கும் என்றது. அத் திருவின் கிைைம தெரிந்து கொள்ள, வந்தது. செய்யவள் ஆகலால் செய் தொழிலாளிகளிடம் மெய் பருள் செய்து சீர்மையை உதவுகின்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/323&oldid=1324900" இலிருந்து மீள்விக்கப்பட்டது