பக்கம்:தரும தீபிகை 1.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. கரும நலன். 317

வினையாளன் செல்வச் சீமாய்ைச் சிறந்து எல்லா மேன்மை

I =* களையும் எய்தி விளங்குவான் என்பது கருத்து. -

238. கருதிய கைவினையைக் கண்ணுான்றிச் செய்யின் வருதொழில் யாவும் வளமாய்- ஒருகிலேயே செய்ய எளிதாம் சிதையினே யாவுமே வெய்ய நிலையில் விழும். a (A.)

o இ. ள், - - உரிமையாகக் கருகி மேற் கொண்ட தொழிலை மிகவும் கவனமாய்த் திருக்கமுடன் செய்க ; அவ்வாறு புரியின் யாவும் எளியனவாய் இனிமை கனியும்; செய்கையில் தவறு கேரின் எல்லாம் வெய்யனவாய் வினே இழித்து படும் என்றவாறு.

இது, வினை செய்யும் விதம் கூறுகின்றது. கைவினை என்றது தான் செய்து கொள்ள உரிமையாக

வாைத்து கொண்ட காரியங்களை.

கண்ஊன்றிச் செய்கலாவது கருமமே கண்ணுய் யாண்டும் எண் ஊன்றி ஆற்று கல். மன ஒருமையுடன் கருதிச் செய்த பொழுதுதான் காரியங்கள் இனிது முடியும் ; விரியமான சீரிய பயன்களும் விரைந்து பெரு கும். கருதிச் செய்யாவழி, சாலம் வினே கழியும்; பணியும் இனி காகாது; பயனும் பழுதாம்.

"சிறிது செயினுமே சீர்பெற ஆன்றி உறுதி பெறவே உறுக- வறிதே "கருத்தொன்றிச் செய்யாக் கருமம் கடையாய்

விருத்தன்கைக் கல்லாய் விழும்.' என்றமையால் கருதிச் செய்வதே எவ்வழியும் செவ்விகாய்ச் சிறந்து திகழும் என்பது தெளிவாம். கருதாமல் செய்வது விருதாவாய் விளிகலால் அவ் வினையாளர் காரியக் கேடாய்ச் சீரழிந்து படுகின்ருர்.

கருத்த ஒருமித்துச் செய்யும் தொழிலே எவ் வகையினும் திருக்க முறப் பெற்றுச் சிறந்த இன்பம் சாந்து வருகின்றது.

“The cook with concentration will cook a meal all the better. உள்ளம் ஊன்றிச் சமைப்பவரே நல்ல உணவுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/324&oldid=1324901" இலிருந்து மீள்விக்கப்பட்டது