பக்கம்:தரும தீபிகை 1.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 த ரு ம தி பி ைக.

ஆக்குகின்னர்" HT :HT விவேகானந்தர் கூறியிருக்கிருர், மன ஒருமைக்குக் கக்க அளவே வினேகள் இனிது கிறைவுறுகின்றன என்பதைச் சொல்லி வருங்கால் இதனை இங்ானம் சொல்வி

புள்ளார்.

உணர்வு விளைகின்ற கலைத் தொழிலே மட்டும் அன்றி உணவு தருகின்ற மடைக் கொழிலிலும் மன ஒருமை வேண்டும் என அம் மதிமான் அறிவுறுத்தியருளியது நம் காட்டவர் பாடுபடுவதில் பீடு பெற்று உயர வேண்டும் என்று கருதி.

எ க் கொழிலுக்கும் சிக்கக்கின் ஒத்துழைப்பே உயிாாதார மாய் உறுதி புரிந்துள்ளது. அதனை ஒருமுகப் படுத்திச் செய்க.

2 *

“' Vork is only done vveI! vvhen ít is done with a vvill (Ruskin) கருத்துடன் கருதிச் செய்த போது கான் காரியம் நன்ருக முடிகின்றது ' என்னும் இது ஈண்டு அறிய வுரியது.

எக்கக் காரியத்தையும் மனம் குவிந்து ஊக்கமுடன் செய்க; பாாமுகமாய் யாதும் செய்யாகே, ஊன்றி ஒாருகிமிடம் செய்வதை

உலைந்து ஒரு நாழிகை செய்யினும் அது இனிது முடியாது.

அரிய பொருள் வளங்கள் யாவும் கொழிலில் மாதவியுள்ளன; அதனேக் கருத்துடன் கவனமாகச் செய்யின் இனிது முடிந்து எல்லா இன்ப நலங்களையும் ஒருங்கே பயக்கும். செயல் இயல் தெரிக் து உறு பயன் உணர்ந்து உயர்வினை புரிந்து வியனிலை அடைக.

234. செய்யும் தொழிலை செவ்வையாய்ச் செய்துவரின்

எய்யும் பொருள்கள் எளிதாயுன்-கையின்கண் 'வந்து குவியுமே வாராத பேரெல்லாம்

முந்து பணிவர் முதல். (*)

H செய்ய உரிய தொழிலைச் செவ்வையாகச் செய்துவரின் அரிய பொருள்கள் யாவும் எளிதே வந்து குவியும் ; பெரிய மனிதர் எல்

-

லாரும் எ கிர் வந்து பணிவர் என்றவாறு.

செவ்வையாவது நேர்மையும் சீர்மையும் கிறைந்து கிற்பது. செய்வினை திருந்தச் செய் என்றபடி செயல் ஆற்.றம் இயல் பினேயுடையவன் உயர்நலம் அடைகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/325&oldid=1324902" இலிருந்து மீள்விக்கப்பட்டது