பக்கம்:தரும தீபிகை 1.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. கரும நலன். 3.19

==

H தொழில் செம்மை யுடையது ஆயின் அகில் ப்ல நன்மைகள் விளைகின்றன. அவ் வினயாளன் வியன் பயன் எய்தி நயன் மிகப் பெறுகின்ருன்..

எ ய்யும் 'பொருள் என்றது காம் எய்த விரும்பி ஆ' வரும் எங்கி கிற்கின்ற'அரிய செல்வங்களே. அரும் பெறலான பெரிய செல்வங்கள் எல்லாம் திருக்கிய தொழிலாளியிடம் வலிந்து வந்து சேரும் என்றமையால் திருவுக்கும் தொழிலுக்கும் உள்ள உற வுரிமை அறியலாகும். * -

மடியிலான் தாள் உள்ாள் தாமரையினுள் (குறள், 817) என்னும் இங்க அமுக வாக்கில் தாளின் ஆழம் காண்க. முயற்சியில் திரு உள்ளது என்ற பொருளோடு ஆள்வினையாளன.த. கையிலும் காவிலும் அது கழுவி மிளிர்கின்றது எனவும் ஒளி புரிகின்றது. வினையாளன் இரு வாளன் ஆகின்ரு ன்.

உண்மையான உழைப்பில் கெய்வத்தன் இ '; உறைந்துள்ளது: அதனல் அது திவ்விய பலன்களை. விளேக் கருள் கின்றது.

“All true work is sacred. In all true work, were it but true hand-labour, there is something of devineness. " (Carlyle)

"மெய்யாகச் செய்யும் தொழில்கள் யாவும் புனித மானவை: அவற்றுள் நல்ல கையால் செய்வதில் புதிய ஒரு தெய்வத் கன்மை புகுந்துளது' எனக் கார்லேயில் என்னும் மேல் காட்டுப் போ றிஞர் கூறியிருப்பது ஈண்டுக் கூர்ந்து சிக்திக்கத் தக்கது.

சீதேவி பெற்ற திருமகளாம் சேய்தோழிலார் பூதேவ ராவர் போலிகது.

தொழில் திருவின் செல்லக் குழந்தை. அக்க அருமைத் திருமகளை உரிமையாக மனத்து கொண்டவர் அரிய செல்வங்களை யெல்லாம் ஒருங்கே பெற்று உலகில் உயர்க்க தேவதைகள்ாய்ப்

பொலிந்து விளங்குகின்றனர்.

  • பொருள்கள் வந்து குவியுமே ; வாாாத பேசெல்லாம் முக்த பணிவர்." என்ற த செல்வ கலங்கள், கேசமதிப்பு, வேங் கரும் விழைந்து வந்து பார்க்கும் வியத் தகு - மேன்மை முதலிய உயர்த்த மாட்சிகள் எல்லாம் இனிது பெருகி ஒளி செய்து கிற்கின்ற அரிய காட்சி கிலைகள் தெரிய வந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/326&oldid=1324903" இலிருந்து மீள்விக்கப்பட்டது