பக்கம்:தரும தீபிகை 1.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 த ரு ம தி பி ைக.

கருமம்ே கருதி சிற்பவரிடம் பெருமைகள் யாவும் பேணி

வருகின்றன; அவ் வுரிமையை உணர்ந்து உயர்கலம் பெறுக.

_

235. பருவம் தெரிந்து பயனுணர்ந்து செய்யும்

கரும கிலேயின் கதியால்-இருமையும்

o இன்பம் பயக்கும் இனிய வினேசெய்வார்

ன்ன் பயன் எய்தார் இவண். (டு)

இ. ஸ்.

பருவ காலம் தெரிந்து பயன் உணர்ந்து செய்யும் கரும நலனுல் இருமையும் இன்பம் விளையும்; உறுதியுடன் வினை செய் வார்க்கு இவ் வுலகில் எல்லா தலங்களும் உளவாம் என்றவாறு.

பருவம் தெரிதலாவது காரியம் இனிது முடிதற்குரிய காலம் அறிந்து இடம் கண்டு இதமாக ஒர்த்து செய்தலை.

உரிய பருவம் உண ரா துறினுே பெரிய வலியும் பின்ழயாம

ஆதலால் கருமம் செய்பவர் அதற்கு உரிமையான பருவ கிலைகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

பயன் உணர்தலாவது தான் செய்கின்ற தொழில் கிலையையும் அதற்குச் செலவாகும் உழைப்பையும், பொருளையும், அதல்ை உளவாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து தெளிதல்.

தொழில் வகைகள் பல துறைகளையும் முறைகளையும் உடையன அங் கிலைகளை யெல்லாம் துணுகி உணர்ந்து வினே புரிந்த போது தான் அவை இனிது முடிந்து பெரிய பயன்கள் சாந்தருளுகின்றன.

பருவம் தெரியாமலும் பயன் உணராமலும் கண் மூடித் தனமாய்ச் செய்யும் கருமம் விண் உழைப்பாய் விரிந்து படுமே பன்றி மேன்மையான பலனே விளைத் சுருளாது ஆதலால் தெரிந்து

உணர்ந்து செய்க எனக் கரும கிலையை வாைந்து காட்ட நேர்ந்தது.

இனிய வினை செய்வார் என்பயன் எய்தார்?

என்றது அரிய பெரிய பயன்கள் யாவும் வினையாளர்பால் எளிது வந்து அடையும் என்பது தெரிய வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/327&oldid=1324904" இலிருந்து மீள்விக்கப்பட்டது