பக்கம்:தரும தீபிகை 1.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. கரும நலன். 321

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ? கழப்பின் வாராக் கையறவு உளவோ? - எனப் பட்டினத்து அடிகள் வினவகையில் சுட்டி உரைத் துள்ள இவ் வாக்கியங்கள் உய்த்துநோக்கி உணாக் கக்கன. கழப் புதல்=வேலை செய்யாமல் வீணே காலம் கழித்தல். உழைப்பாளி பிழைப்பாளி ஆகின்ருன் ; கழப்பன் இழப்பனப் இழிந்து படு கின்ருன். ஈனமாய் இழிவில் விழாகே ; ஞானமாய் உயர்வில் ஒங்குக என உறுதிநலனே உணர்த்தியவாறிது.

முயற்சி எல்லாச் செல்வங்களையும் அள்ளிக் கொடுத்து மனிதனைப் பெருமைப் படுத்தி மாட்சி மிகச் செய்கின்றது ; சோம்பல் சிறுமை பல தந்து சீரழிக்கின்றது.

இருமையும் இன்பம் பயக்கின்ற கரும நலனே உரிமையாகச் செய்பவர் மனித சமூகத்துள் அருமையாளாய்ப் பெருமை மிகப் பெறுகின்ருர். அப் பேற்றை ஏற்றமாகப் போற்றிக் கொள்ளுக.

236. வைகறையில் ஒர்கடிகை வாய்ந்துசெயின் காள்முழுதும் செய்வினேவங் தெய்தும் சிறப்பில்ை-உய்தியுடன் காலமுண் டாகக் கருதி வினேசெய்க மூலமுண் டாகும் முதல், (சு)

இ, ள். அதி காலையில் ஒரு நாழிகை கொழில் செய்யின், அது பகல் முழுவதும் செய்யும் வினை நலனே இனிது அருளும்; பருவம் கழித்து படாமல் தொழில்களை விாைந்து செய்க; அதனல் பெரும் பொருள்கள் விளைந்து வரும் என்றவாறு. -

இது, காரியம் செய்யும் கால கிலையைக் காட்டுகின்றது. வைகறை=விடியற்காலம். கடிகை = ஒருகாழிகைப்பொழுது.

சூரியன் உதித்தற்கு மூன்று நாழிகைக்கு முன்னரே எழுந்து அன்று செய்ய உரிய காரியங்களைச் சிந்தித்து மன ஒருமையுடன் வினே செய்துவரின், அது பெரிய பலனுடையதாய் அரிய கிலையில் தனியே இனிமை சாந்தருளுகின்றது. -

உதய காலத்தில் கருத்தான்றி ஒரு நாழிகை செய்யும்

த்ொழில் அன்று காள் முழுதும் செய்யும் காரிய நலனைச் சீரிய

4, 1 -- o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/328&oldid=1324905" இலிருந்து மீள்விக்கப்பட்டது