பக்கம்:தரும தீபிகை 1.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 த ரு ம தி பி ைக.

முறையில் கேரிய பலகை நேரே சருகின்றது. இதனே அனுபவத் தால் அறிந்து கொள்ளலாம்.

உயிர்களின் முயற்சிக்கு அதிகமான ஒர் ஊக்கமும் உயர்ச்சியும் கதிரவன் எழுச்சியில் புதுமையாய்க் கலந்திருக் கின்றது. அக்த அருமைப் பொழுதைப் ட முது படுத்தாமல்

உரிமையாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்ம சிந்தனையுடன் தியான சமாதிகள் புரிகின்ற மேன்மையான தவ யோகிகள் பலரும் இங்த வைகறைப் பொழு தைத் தமக்கு உய்தியாக உபயோகித்து உயர் கலம் அடைக் துள்ளனர். ஞான யோகிகளும் காலத்தைக் கடைப்பிடித்துக் கதி பெற்றுள்ளமையால் கருமயோகிகளுக்கு அது எவ்வளவு

உரிமையுடையது என்பது உனாலாகும்.

காலையில் ஒரு நாழிகையைக் கருதாது கைவிடின் பின்பு மாலை வரையில் ஒடி முயன்ருலும் அவ் வினே இழுபறியாய் வழுவினே அடையும்; அக் கரும கலனே நீ மருவ முடியாது.

" விடியல் ஒருகடிகை வீணுயின் அங்காள்

கொடிய மடியாய்க் குலவி-நெடிய பகலெல்லாம் பார்த்தாலும் பாடுபெரு ப் காலம் தொகல்வல்லார் துய்ப்பர் சுகம். ' உதய காலத்தின் அருமை இதனுல் அறியலாகும். இதனை இதயம் வைத்துப் பருவ வுரிமையுடன் கருமங்களேச் செய்து கொள்க. கால உதவி சாலவும் சிறந்தது.

கருதி வினை செய்க என்றது எடுத்த கர்சியத்தைக் கண்னும் கருத்துமாய் ஒரே நோக்குடன் ஊக்கி கின்று முடித்துக் கொள்க என வினை ஆட்சியை விளக்கி யருளியது.

பருவம் கவருமல் காரியங்களைச் செய்துவரின் பொருள்கள் பெருகி وقومه வரவே பெரிய கனவானுய் ஞாலம் காண அவன் மேல் ஓங்கி யாருக்கும் ஆதரவு Թտապա அமைதியை அடைவான ஆதலால் வினேயின் விளைவை இறுதி அடி கினேவுறுக்கி கின்றது.

மூல முதல் என்றது. பெரிய தொழில்களை யெல்லாம் இனிது கடத்தவல்ல மூல தனங்களே. அறம் முதலிய எல்லா இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/329&oldid=1324906" இலிருந்து மீள்விக்கப்பட்டது