பக்கம்:தரும தீபிகை 1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 த ரும தீ பி ைக

யும் ஆகலான் இன்பமெல்லாம் அருள இருந்துணையாப் கிற்கும் என அதன பணபும பயனும பாராடட வசதன.

பொன்னைத் தீ சுடச்சுட ஒளியும் மாற்றும் அதிகமாகும்; அது போல் உயிரைப் பசித் தீ வாட்ட அது அருங்தவமுடைய தாய் அமைந்துகின்று சிறந்த கேசுடன் உயர்ந்துவிளங்கும்என்க. நல்லார் என்றது விரத ஒழுக்கங்களையுடைய புண்ணிய சிலர்களை. பசி ஊனினே உருக்கினும் உள்ளொளி பெருக்கி ஞான நல முடையார்க்கு வானுயர் இன்பம் வழங்கியருளும் என்க.

34. ஆற்றுதவ மெல்லாம் அளிபசியே உன்னுடைய

ஏற்றமதில் ஏறி யிருக்குமெனத்-தேற்றிய நூல் எல்லாம் புகழ இனிதிருந்தாய்! உன்பெருமை சொல்லார் எவருலகில் சொல்? o (+)

இ-ள் இனிய பசியே! அரிய தவமெல்லாம் உனது உருவ நிலையில் உறைந்துள்ளது; இவ்வுண்மையை உணர்ந்து உயர் நூல்கள் புகழ நீ உவந்திருக்கின்ருப்! உன்னுடைய பெருமையை முற்றவும் தெளிந்து கொண்டவர் உன்னே யாண்டும் வியந்து புகழ்ந்து சொல்லுவர் என்றவாறு.

ஞான யோகங்களை வளர்த்து உயிர்க்கு நன்மை அளித்து வருதலான் அளிபசி என வந்தது. ஆற். கவம் வ ல்லாம் பசியின் ஏற்றமதில் எறியிருக்கும் என்றது பட்டினியளவே படிமை என்பது கருதி. "உற்ற நோய் கோன்றல், தவம்' என்றது பொய்யாமொழியும்.

“ஒவாது இரண்டுவவும் அட்டமியும் பட்டினிவிட்டு ஒழுக்கம் காத்தல், தாவாத் தவம்’ (சிவகசிந்தாமணி,1547) 'பாவனே மரீஇப் பட்டினியொடும்

தீவினே கழுஉம் தீர்த்தன் ” என இன்னவாறு பசியின் பெருமை பாராட்டப் பட்டுள் ளமை காண்க. இகனல் அதனது புண்ணிய விளைவு புலம்ை. போகமோகங்கள் ஒழிக்க பொழுதுதான் யோக ஞானங்கள் எழுந்து திகழும்; அக்க எழுச்சி பசியால் இசைந்து வருகிறது. பசித்தி பாவக்கைக் கழுவி நீக்கி உயிரைப் பரிசுக்கமாக்கும் ஆதலால அதன. தாயமையை யுனாக து வாயமை காதது வருக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/33&oldid=1324601" இலிருந்து மீள்விக்கப்பட்டது