பக்கம்:தரும தீபிகை 1.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. கரும நலன். 323

கலங்களுக்கும் மூல முகலாய் மருவி ஞாலம் புகழ உள்ள பொருளேக் காலம் கருதி வினே செய்து கருத்துடன் பெறுக.

SSMSSSMSSSMSSS

387. தங்கிலேமைக் கேற்ற தகவாம் தொழில்நிலையை

மன்னி மனமூன்றி மாருமல்-எங்கிலேயும் ஊக்கி முயல்வார் உலகம் வியங்தேத்த ஆக்கம் பெறுவார் அமர்ந்து. - (எ)

இ. ள். தம் ககுதிக்கு ஏற்ற கருமங்களை உரிமையாகக் கைக்கொண்டு உறுதியுடன் முயல்பவர் உலகம் வியக்கும் படியான அரிய

செல்வங்களைப் பெறுவார் என்றவாறு. +

இது தொழிலைத் தேர்ந்து கொள்ளும் வழியைக்க..உகின்றது.

மனித இயல்புகள் பலவகை நிலையின. அக்க இயற்கை களுக்கு இசைக்க முயற்சிகளே எங்கும் இனிமையுடையனவாய்ப் பொங்கி வரும் ஆதலால் அதனை ஒர்ந்து கொள்க என முதலில் உாைக்க சேர்க்கது.

தகவாம் தொழில் ஆவது கன்னே உரிமையாக உடை யவர்க்குச் சிறப்பும் செல்வமும் பெருமையாகத் தருவது.

மன்னி, மனம்ஊன்றி, மாருமல் என்றது. வினேயாற்றுக் இறங்களை விளக்கி சின்றது. மன்னுதல்=கிலைக்கல். ==

கருதி இறங்கிய கருமத்தில் உறுதியாக கிற்றலும், வான்றி. முயலலும், எவ்வழியும் கிலை திரியாமல் நேர்ந்து புரிதலும் தேர்ந்த வினே மாட்சிகளாம். இவ்வாறு செய்துவரின் எவ்வகையும் செவ்

விதாய்த் திவ்விய பயன்கள் விளைந்து வரும்.

எங் கிலையும் என்றது வருவாய் குறையிலும், தளர்ச்சி நேரினும், பிறர் இகழ்ச்சி புரியினும், இடர் அடரிலும் கருமத்தில் தன் ளெர்ச்சி குன்றலாகாது என்றவாறு.

முயற்சியில் யாதும் அயர்ச்சி கோமல் எவ்வழியும் உயர்ச்சி புரிவது உள்ளத்தின் ஊக்கமே ஆதலால் ஊக்கி முயல்வார் என

அதன் உண்மை புனா வந்தது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/330&oldid=1324907" இலிருந்து மீள்விக்கப்பட்டது