பக்கம்:தரும தீபிகை 1.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 த ரும தீ பிகை.

' உள்ளம் உடையான்முயற்சி செய்ய ஒருநாள்ே வெள்ள கிதி வீழும்விளை யாததனின் இல்லை; தொள்ளேயுணர் வின்னவர்கள் சொல்லின் மடிகிற்பின் எள்ளுகர்கட்கு எக்கழுத்தம் போல இனிதன்றே. *

(சிந்தாமணி) சோம்பி இராதே; அது இகழ்ச்சிக்கு எகவாம்: எ கிரிக்கு ஏற்றமாம்; ஊக்கி முயல், ஒருநாள் இல்லாவிடின்'மறுகாள் பெரு வெள்ளம் போல் உனக்குப் பொருள் வந்து சேரும் என இஃது உணர்த்தியிருக்கும் குறிப்பை ஊன்றிப் பார்க்க.

உலகத்தில் பல தொழில்கள் உள்ளன; உன் கிலைமைக்கு மாருனதை மேற்கொண்டால் அது சீராகாது; உனது சுபாவத் தோடு இசைக்ததைச் சூழ்ந்து கொண்டு அதனை ஆழ்ந்த கவனக் துடன் ஆற்றிவருக, அவ்வாவால் உயர்க்க ஆக்கங்கள் உளவாம்; அதல்ை இருமையும் இன் பகலன்களே எய்தி மகிழ்வாய்.

“They are happy men whose natures sort with their vocations * (Bacon)

' கம் இயல்புக்கு இயைந்த தொழில்களே யுடையவர் இன்ப வாழ்வினர் ' என்னும் இது ஈண்டு எண்னத் தக்கது.

காலமும் கோலமும் கருதிக் கருமம் புரிக என்பது கருத்து.

238. ஊற்றில் சுரக்கும் உயர்நீர் என ஒருவன்

ஆற்றும் வினையில் அரும்பொருள்-ஏற்ற வகையில் சுரக்கும் மரபால் வரவின் தொகையைத் துணிந்து தொடர். )فی(

இ. ள். ஊற்றிலிருந்து ர்ே சாந்து வருதல் போல் மனிதனது முயற்சியிலிருந்து பொருள் விளைந்த வருகின்றது; அவ்விளைவினே நீ விழைந்து பெறுக என்றவாறு. -

உனக்கி முயலின் ஆக்கம் வரும் என முன்னர் அறிக்கோம்; அவ் வாவு நிலையை ஒர் உவ மக் காட்சியால் இதில் உணர்ந்து கொள்ளுகின்ருேம்.

பொருளை நீர் ஓடு ஒப்ப வைத்தது அகன் நீர்மை கருதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/331&oldid=1324908" இலிருந்து மீள்விக்கப்பட்டது