பக்கம்:தரும தீபிகை 1.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. கரும நலன். 325

உயிர்களுக்குக் தண்ணீர்போல் பொருளும் இனிய ஆதாம் மாய் கண்ணியிருத்தலை எண்ணியறிக உயர்நீர் என்றது. உவர் யாதுமின்றிச் சுவை மிகுந்து உதவி நிலையில் உயர்ந்துள்ள அதன் இயல்புனா வக்கது. பொருளும் பழி வழியில் அன்றி விழுமிய தொழில் நெறி. கோய்ந்துவரின் எழுமையும் இனிதாம்.

தோண்டிய அளவுக்கு நீர் ஊறிவரும்; முயன்ற அளவுக்குப் பொருள் பெருகி வரும். தோண்டுதல் இன்றேல் நீர் வாவு குன்றும்; முயற்சியை விடின் பொருள் வாவு ஒழியும்.

கிலத்தில் யாண்டும் ர்ே கிறைந்திருத்தல் போல், உலகில் எங்கனும் பொருள்கள் கிறைந்திருக்கின்றன. விரும்பி முயல் வார்க்கு அவை பெரும் பயன் தருகின்றன; முயலாதவர்க்கு அயலாய் விடுகின்றன.

வானம் உளதால் மழையுளதால் மண்ணுலகில் தானம் உளதால் தடம் உளதால்-ஆன பொழுது எய்த்தோம் இளேத்தோம்என்று ஏமாங் திருப்பாரை எற்ருேமற் றெற்ருேமற் றெற்று. (ஒளவையார்) இயற்கை அன்னே எல்லாப் பொருள்களையும் கையில் எங்கிக் கொண்டிருக்கிருள்; அவற்றை உரிமையுடன் விரைந்து பெரு மல் மடிந்து கின்று இழிந்து படுகின்ருமே என வினை புரியா மக்களின் கிலைமையை கினேந்து பரிந்து ஒளவையார் இவ்வாறு இாங்கி யிருக்கிரு.ர்.

மனலில் ைெளக்க நீர் வரும்; உலகில் உழைக்கப் பொருள் வரும். அவ்வுண்மையைத் தெளிவுபடுத்தி உரிமையுடன் இங்ானம்

• டுத்துக் காட்டியது அடுத்து முயன்று ஆக்கம் பெற என்க.

அரிய நலங்களை எல்லாம் எளிதின் உளவாக்கித் தன்னை யுடையார்க்குப் பெரு மேன்மை தக்கருளும் பெற்றியது ஆதலால் அரும் பொருள் என வந்தது.

பொருள் ஒன்று உளகேல் அவன் எங்கிலையணுயினும் எல்லாம் உடையன் என யாரும் அவனைப் பெருமை பாராட்டி அருமையாகப் போற்றி வருதலை நாளும் சாம் பார்க் து வருகின்ருேம்.

இத்தகைய அருமைப் பொருள் கருமத்தின் கண் உறைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/332&oldid=1324909" இலிருந்து மீள்விக்கப்பட்டது