பக்கம்:தரும தீபிகை 1.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 த ரும தீ பி ைக.

திருக்கிறது ; அதனை உணர்ந்து தோண்டி விர்ைந்து எடுத்து கிாதேசமாக உனக்கு உரிமை செய்து கொள்க. H.

ஊக்கி முயல்பவன் கையிலேயே ஆக்கம் எல்லாம் உள்ளன். “The secret of fortune is joy in our hands (Emerson). * முயற்சியுடைய நம் கையின்கண் உயர்ச்சியான கிரு மரும மாய் உறைந்துள்ளது ; : என்னும் இது ஈண்டு அறிய வுரியது.

389. உன்னி முயலா துளம்டிங்து கின்ருயேல்

இன்னல்மீக் கூரும் இளிவுமாம்-முன் கைத் தன்கையால் தானுயர்ந்த தன்மையனே வானுமண்னும் பொன்கையால் ஏங்தும் புகழ்ந்து. (க)

இ. ள். மனம் துணிந்து முயலாமல் மடிந்திருக்கால் அல்லலும் 'இனிவும் அடர்ந்து வரும்; முனைந்து முயன்ருல் வானும் வையமும்

உன்னைப் போற்றி உவந்து கொள்ளும் என்றவாறு.

செய்யும் வினையைச் செவ்வையாகத் தெரிந்து கொண்டு ஊக்கமுடன் உறுதியாய் ஆற்றுதலே ஆக்கம் பயக்கும் ஆதலால் மன்னிய முயற்சிக்கு உன்னுதல் ஈண்டு உரிய அடையாய் மருவி வந்தது. உன்னல் = கினே க்கல், கருதல்,

கருத்தே எல்லா விருத்திக்கும் காரணம். முயற்சியின் உயர்வும் அயர்ச்சியின் இழிவும் கருதி புணர்ந்து உயர்ச்சிக்கு உரியகை உவத்து செய்க.

ஒரு தொழிலும் செய்யாமல் உள்ள ம் படிக் து இருக்தால் வறுமைத் துயரோடு பல இழிவுகளும் வெள்ளம் என விரைந்து வரும் ஆகலால் இன்னல் மீக் கூரும், இளிவும் ஆம் என மடியின் கேடுகள் வரைந்து காட்டப் பட்டன. ... "

இன்னல் = துன்பம். இளிவு= அவமதிப்பு. இன்னலையும் இளிவையும் எந்த மனிதனும் விரும்பான்; இன் பக்கையும் உயர்வையுமே யாண்டும் எவரும் விரும்பி வருகின்றனர். ஆன்ம இயல்பான இந்த மேன்மைகளை இழிந்த சோம்பலினல் வினே இழந்து நிற்பது பெரிதும் பரிதாபமாம். மடியில் குடிகேடான ஈனங்கள் மருவி யுள்ளன; அதனை _ .T மனிதர் மருவலாகாது:5 תחוםL .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/333&oldid=1324910" இலிருந்து மீள்விக்கப்பட்டது