பக்கம்:தரும தீபிகை 1.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. கரும நலன். S27

தன் கையால் தான் உயர்ந்த தன்மையன் என்ற்து கானுகவே முயன. முன்னுக்கு வந்த மேன்மையான பான்மையாளன.

முன்னேர்கள் ஈட்டி வைத்துள்ளதைக் காட்டிக் கொண்டு பிலுக்கி கிற்பது பெருமையாகாது; கன் முயற்சியினுல் உயர்க் தவனே உண்மையான உயர்ச்சிக்கு உரியவனுகின்றன. அவனே - அருத்திறலும் பெருக்ககவும் கிறைந்த ஆண்மையாளன். அவனது பண்பும் பயனும் இன்ப நிலையமாய் இனிமை சுரங் தருளுதலால் மன்டதை மகிழ்ந்து புகழ நேர்ந்தது.

பாட்டாள குய் உழைத்துத் தேட்டாளனுய்ச் செழித்து வங்க அங்க ஈட்டாளனை யே தலைமையாக உலகம் எடுத்துக்காட்டி கிலைமையை வியந்து எங்கும் உவந்து கொண்டாடுகின்றது.

மனிதனுக்கு ஆள் என்று ஒரு பெயர். வினையை ஆள்பவன்; ஆண்மையுடையவன என்னும் பொருள் கண் அப் பெயர் மருவி யுளளது. அப்போளன் ஆள்வினையால் உயர்ந்தபோது உண்மை யான மனிதனும் ஒளி பெற்று கிற்கின்ருன்.

ஒளி மிகுந்து வெளிவந்த அவனே மக்களும் தேவரும் ஒக்க நோக்கி உரிமையுடன. புகழ்ந்து உவந்து கெ: ள்ளுகின் மு.ா.

” Welcome evermore to gods and men is the self-helping man. ” (Self-reliance) “ Asa Gear முயன்று உயர்ந்தவன மனிதருக்கும் தெய்வங்களுக்கும் நல்ல செல்ல விருக்காய்ச் சிறந்து கிங்கின் முன் ' என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது.

மண்ணிலும் வானே முன் இறக் குறித்தது தன்மை அறிந்து போம்மம் தகுதியில் மாணவரினும் வானவர் தலைமையாய் கிற்கும் கிலைமை நோக்கி,

' கன் கையால் உயர்ந்தவனே வானும் மண்ணும் பொன் கையால் எந்தும் ' எண் மது வினையாண்மையின் வியன் தெரிய வக்கது. மனிதன் மன வலி உடையவன்; எல்லா வினைகளையும் இனிது செய்ய உரியவ ை அவ்வுரிமையை அடையவே எவரும் போற்றும் உயர்வுடையணுய் ஒளி பெற்று கிற்கினருன்,

கரும கிலேயால் சிறக்க அருமையாளனே இருமை உலகமும் விழைந்து புகழ்ந்து மகிழ்த்து கொள்ளும் என்றமையால் அவனது பெருமையும் பேமம் அறியலாகும். * , -

--_-_--.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/334&oldid=1324911" இலிருந்து மீள்விக்கப்பட்டது