பக்கம்:தரும தீபிகை 1.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 த ரும தி பிகை.

242 இல்வாழ்க்கை என்றும் இனிய அறங்க்ளுக்கு நல்வாழ்க்கை யாக கவிலலால்-பல்வாழ்க்கை கின்ருர் பலர்க்கும் நிழலுதவி முத்திநலம் ஒன்ருக கல்கும் உவந்து. (e–)

இ. ள். இனிய பல தருமங்களுக்கு நல்ல ஆதாரம்ாய் கின்று எல் லாருக்கும் இதம் புரிந்து முடிவில் முக்கிப் பேற்றையும் இல் வாழ்க்கை நல்கியருளும் என்றவாறு.

இல்லில் இருந்து வாழும் வாழ்க்கை இல் வாழ்க்கை என வந்தது. இல்=மனே, விடு. இம் மனே வாழ்வு கரும நிலையமாக் கருதப் பட்டுள்ளது.

மனிதன் பிறந்து வளர்ந்து பருவம் அடைந்தவுடன் ஒரு மங்கையை மணந்து கொள்கின்ருன். இருவரும் கூடி ஒருமனேயில் வாழ்கின்ருர். மணமக்கள் மருவி வாழ்கின்ற இந்த இனிய வாழ்வு இல் வாழ்க்கை என நேர்ந்தது.

உலக இயற்கையாய் உலாவி மனித சமூகத்துள் இனிது கடந்து வருகிற இக் கிலமையை முன்னேர் தலைமையாகக் கருதி வைததுளளனா.

மனம் ஆகாத பிாமச்சாரி தனி கிலையில் கிற்ன்ெருன், துறவி உலக கிலைக்கு வேறு ஆகின்றன். மணம் உடையவனே மனே வாழ்க்கையில் அமர்ந்து எல்லாருக்கும் இனிய ஆதாரமாய் இதம் புரிகின்ருன்.

பலர்க்கும் நிழல் உதவி என்றது இல் வாழ்பவன் தவம் முதலிய பலவகை கிலைகளில் உள்ளார்க்கும் உணவு முதலியன உதவி உபகரித்துவரும் உரிமை தெரிய வந்தது.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் கல்லாற்றின் கின்ற துணை. - (குறள், 41) என்றமையால் கிாகத்தனது கிலைமையும் தலைமையும் புலனும்.

'பேதையர்பால் முகம்பாராது ஒதல் பிரமச்சரியம்:

காதலியை மணம்புணர்ந்து வாழ்தல் காருகத்தியமாம்: மாதரொடு வனத்துறைங்து கோற்பது வானப்பிரத்தம்; ஒதும் இவை மூன்றும்ஒழித்து ஒன்றுணர்தல் சங்யாசம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/339&oldid=1324916" இலிருந்து மீள்விக்கப்பட்டது