பக்கம்:தரும தீபிகை 1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ப. சி 27

என்பதாம். தவம் உயிர்க்கு உறுதியானது; கூற்றையும் கடப் பது; அத்தகைய அரிய தவத்திற்குப் பசி உரிய துணையாயுறைக் திருத்தலால் இதன் அருமையும் பெருமையும் உ னரலாகும்.

35. தியொடுநேர் வைத்துன்னைத் திட்டுவார் அத்தியைத்

தூயபரன் என்று துதிப்பர்பின்-ஆயதுபோல் சந்தமிகு தன்மை தருபசியே ெேபறுவாய் நிந்தையிதில் என்னே கினே. (டு)

இ-ள் தி மிகவும் கொடியது என்று திட்டுவார்; அங்ஙனம் திட்டி ம்ை அதனைத் தெய்வம் என மக்கள் வணங்குவார்; அது போல் பசியே! உன்னேயும் வெளியே நிந்திப்பர்; உண்மையை யுணர்ந்து பின் வந்திப்பர் என்றவாறு.

வந்தனே கள் சிந்தனைகள் தோய்ந்து வந்துள்ளன.

தவத்தை விளைந்து உயிர்க்கு ஒளியும் எழிலும் உயர்வும் கருதலால். சந்தமிகு தன்மை தருபசியே' என அடையடுத்து амлн т.л. тѣ, ни і அரு. ஆன் மசோதி என்க.

வ Ի f'(stu // I rol ஒப் |ாை தி.க.க. அதன் செ யல் இயல்களை (1ா விவ. laாய այն கண் பணியை սյւi கவர்க் -Ա, | | ாவியா க்கிக் அப்பல் முகவிய பெரிய வங் தி ருைவங்களைத் இயக்கி வருதல் போல் ன வையும் ைேரயும் . ட்கொண்டு உ யிர்ப்புண்டாக்கி லுயிர் கஃவப் பசி இயக்கி வருகின்றது; ஆகையால் தியும் I յն)սյաi, ாே ண்ண நின்றன. பசியை உதராக்கினி çjTGENT வழங்கி வருக.லும் காண்க. சூடு காட்டிப் பாடு காட்டுகின்றது.

இல்லையானல் உலகம் ஒளிகுன்றி ஒழியும், பசி யின்றேல் உயிர் பாடிழந்து பொன்றும் என்க. எனவே பசியின் பான்மை II μή மேன்மைய |t அறியலாகும்.

பசி இல்லையாயின் உயிரியக்கம் இல்லை; உலகமும் தொழிற் படா; இங்கிலைமைகளை உணர்ந்து அதன் தலைமையைத் தெளிந்து தக்கவாறு பேணித் தகவுடன் ஒழுகுக. 36. உன்வரவை நோக்கி உணர்ந்திருந்து வந்தபின்பு

இன்வரவா எண்ணியுடன் ஏத்தியுண்டால்-பின்வருநோய் ஒன்றேனும் உண்டோ ஒளிர்பசியே யிேன்றேல் பொன்றுவார் நோய்வாய்க்குட் போய். (சு)

  • - இ-ள் பசியே! உன் வரவை எதிர்பார்த்திருந்து நீ வந்த பின்பு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/34&oldid=1324602" இலிருந்து மீள்விக்கப்பட்டது