பக்கம்:தரும தீபிகை 1.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. வாழ்க்கை நிலை. 333

இத்தகைய நால்வர்களில் மூவருக்கும், இறங்தார்க்கும், அத்தமுதல் அற்ருர்க்கும் ஆதாரம் ஆதலில்ை உத்தமமாம் இல்லறமே வாழ்வினுக்கும் உயர்கதிக்கும் வித்துமாம் துறவறத்தின் வேருமாம் எனும் வேதம், '

(திருக்குற்றுலப் புராணம்)

'பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்தாரம்

நிச்சலும் நோக்காது பொய்யொரீஇ-கிச்சலும் கொல்லாமை காத்துக் கொடுத்துண்டு வாழ்வதே இல்வாழ்க்கை என்னும் இயல்பு. (அறநெறிச்சாரம்) மனே வாழ்க்கையின் மகிமையையும் வகைமையையும் இவ் வா. நூல்கள் பல கூறியுள்ளன. எல்லார்க்கும் இனிய துணையாய் எவ்வழியும் இதமே புரிந்து உன் குடி வாழ்க்கையைக் குணமாகப் பேணி வருக. அவ் வாவு இருமையும் பெருமையாம்.

முத்திகலம் நல்கும் என்றது பேரின்ப நிலையின் பேறு கருதி. அரிய தவத்தால் அடைய வுரிய அந்த வீட்டின்பத்தை இந்த

விட்டிலிருந்தே இனிது பெறலாம் என்பது கருத்து.

- - ---

243. ஈனம் படியாமல் இல்வாழ்வில் கல்லருள் சேர்

ஞானம் படிய கயங்து-ேஆன வகையறிந்து காத்து வருக வரினே தொகையாம் பெருமை தொடர்ந்து. (க.)

இ. ள். இழிவான பழிகள் யாதும் படியாமல் நீக்கி உயர்ந்த புகழ் நலங்களைப் பொருங்கச் செய்து மனைவாழ்க்கையை நன்கு பேணி வரின் சிறந்த மேன்மைகள் எங்கும் பொங்கி வரும் என்றவாறு.

இது, வாழ்க்கையை கடத்தும் வகைமை கூறுகின்றது. ஈனம் என்றது இழிந்த வசைகளை. அவை படியின் வாழ்வு தாழ்வு ஆம் ஆதலால் அவற்றை யாதும் படிய விடாமல் பாது காப்பது குடி உயர்ச்சிக்கு முதல்படி யாயது.

நல் அருள் சேர் ஞானம் படிய என்றது மனே வாழ்க்கையின் உண்மையான உறுதி நலனே உணர்த்தி கின்றது.

வக்க விருத்தினரை உபசரித்து எவ்வுயிர்க்கும் இாங்கி உதவி யாண்டும் கருணை நலம் கனிய இனிது ஒழுகி வாழ்வதே மனிதனது

பரிபூரணமான புனித வாழ்க்கையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/340&oldid=1324917" இலிருந்து மீள்விக்கப்பட்டது