பக்கம்:தரும தீபிகை 1.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334星 த ரு ம தீ பி. கை.

அரிய தருமங்கள் எல்லாம் அருளால் உள்வாம் ஆதலால் அதனே எவ்வ்ழியும் பொருளாகப் போற்றி வாழ்க. ர

"பொருளுடையான் கண்ணதே போகம்; அறனும்

அருளுடையான் கண்ணதே யாகும்; அருளுடையான் செய்யான் பழிபாவம், சேரான் புறமொழியும் உய்யான் பிறர்செவிக் குய்த்து, ' (சிறுபஞ்சமூலம்

தேக போகங்களைப் பொருள் தருகின்றது; புண்ணியத்தை அருள் அருள்கின்றது; இவ் வுண்மையை எண்ணி யுணர்த்து இாண்டையும் கண்ணியமாகப் பேணி கண்ணிய மனே வாழ்க் கையை நயந்து செய்க.

பொருளும் அருளும் உடலுக்கும் உயிருக்கும் உறவுரிமை களாய் இம்மை மறுமை என்னும் இருமைகளிலும் பெருமைகள் பல சாத்து இன்பம் புரிந்தருள்கின்றன. o

அருள் இல்லாத வாழ்வு இருள் சூழ்ந்த காடுபோல் இழிந்து படுகின்றது. ஒருவன் நெஞ்சில் அருள் இல்லையாயின் அவனது செயலும் வாழ்க்கையும் கடுமையாய்க் கொடுமை மண்டியிருக்கும். அருளுடையணுயின் யாதொரு தீமையும் கோாமல் எவ்வுயிர்க்கும் இனிய ாேய்ை இகம் புரிந்து வருவன். வாவே, புகழும் புண்ணிய மும் பொங்கி யெழும். அதனல் அவன் குடி வாழ்க்கை விழுமிய சங்கதிகளையுடையதாய் நெடிதோங்கி கிற்கும்.

பட்டி மாடுகளால் പഴക്ക படாதபடி உழவன் பயிரைக் காத்தல் போல் கெட்ட காரியங்களால் இளிவு நோாதபடி கலைவன்

குடியைப் பேண வேண்டும்.

பெருமை தொடர்ந்து தொகையாம் என்றது மானம் மரி யாதைகள் படிந்து ஞான மணம் கமழ்ந்து வாழ்வு நடந்து வரவே உலகம் அதனை உவத்து கோக்கிப் புகழ்ந்து கொண்டாடும் ஆதலால் அப்பயன்களின் வியன் தெரிய நின்றது.

வாழ்க்கையைப் புனிகப் படுத்தி எவ்வழியும் செவ்விதாக் கருணை நலம் கனிய உரிமையுடன் செய்க என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/341&oldid=1324918" இலிருந்து மீள்விக்கப்பட்டது