பக்கம்:தரும தீபிகை 1.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. வாழ்க்கை நிலை. 337

அளவு அறிக்க வாழ்வு என்றது கம் செல்வ நிலைமையைச் சீர் தாக்கி நோக்கி அதற்குக் தக்கவாறு பக்குவமாகக் குடித்தனம் செய்தலே. அளவு அறியாவழி இளிவு பல நேரும்.

வாவும்செலவும் மழையும்வெயிலும்போல் குடிவாழ்க்கையில் இயற்கை கியமங்களாய் இசைந்திருக்கின்றன.

பண்பாடுடைய இவை வாழ்க்கையை நல்ல கிலையில் செல்ல மாக நடக்கி வருதலால் கண்கள் என வந்தன. வாழ்க்கை மனி

தனுக்கும், வாவும் செட்டும் விழிகளுக்கும் ஒப்பாயின.

பொருள் வாவு தொழில் முயற்சிகளால் பெருகிவருகின்றது; அது பல வழிகளிலும் பாவி வாழ்வை வளம் படுத்தியருள்கின்றது. கிலப் பயிருக்கு ர்ே வாவு போல் குலக்கிளைக்குப் பொருள் வரவு. வந்த நீரை வகையாய்ப் பாய்ச்சின் விளைவு வளமாம்; வாவை அறிவோடு பயன் படுத்தின் வாழ்வு பெருமையாம்.

வருவாய் கணவன் மேலது, அதனே அளவாகச்செலவழித்து வாழ்க்கையை கடத்துதல் மனேவியின் பாலது.

ஆடவன் வெளியிலிருந்து பொருள் ஈட்டி வருகிருன் , அரிவை வீட்டிலிருந்து அல் வாவை வகையுடன் வளம் படுத்துகின்ருள்.

நறிய உணவுகளை உளவாக்கி உரிய கணவனேயும் உற்ற மக்களையும் பேணி அதிதிகளே ஆகரித்து வருதலால் அறமும் இன்பமும் வளர்ந்துவ மனைவி அன்பாற்றி அருள்ன்ெருள்.

தன் நாயகனுடைய வாவினையறிந்து செலவு செய்யும் நீர் மையே நாயகிக்குச் சிறந்த சீர்மையாம்.

"தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துண்ை குறள் 51)

தன்னைக் கொண்டவனது வருவாய்க்குக் கக்கபடி வாழ்க்கை யை கடத்துபவளே துனேவி என்ற கல்ை மனே வாழ்வில் அவளுக் குள்ள பொறுப்பும் உரிமையும் புலம்ை. வரவு கிலை தெரியாமல் கண்டபடி செலவு செய்பவள் துணைவியாகாள் என்பது குறிப்பு.

கொழுகன் சிறிது கொணர்ந்தாலும் அதனை நெறியோடு பயன்படுத்தின் குடி வாழ்க்கை பெரிதும் இன்பமாய் கெடிது கின்று கிலவும் ஆதலால் அக் கிலைமையே தலைவிக்குத் தலைமையான

சன்மையாயது. குடி மூலத்தின் அடி மூலம் அறிய வந்தது.

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/344&oldid=1324921" இலிருந்து மீள்விக்கப்பட்டது