பக்கம்:தரும தீபிகை 1.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 த ரும தி பி ைக.

வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம் வெருவாமை வீழ்விருங் தோம்பித்-திருவாக்கும் தெய்வதையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு செய்வதே பெண்டிர் சிறப்பு. (சிறு பஞ்ச மூலம்)

Ho: "வருவாய்க்கு இயைய வாழ்தலுறு மறுவில்

H. # - ---- # o -- கற்பின் மனையாள் போல் பொருள் யாவுளவாம்? அதுவன்றிப் புகழும் பயனும் மிக வுண்டாம்"

(விநாயக புராணம்)

இவை ஈண்டு எண்ணத்தக்கன. வாவறிந்து வாழ்வதைக் கணவனும் கருதி வர வேண்டும்.

கருதாவழி வாழ்வு விருதாவாய் விளிந்து படும். உட்கும்= கிலை குலையும். வாவையும் செட்டையும் இாண்டு கண்களைப் போல் காளும் கருதிப் பேண வேண்டும் என்பது கருத்து.

mmm

246. சேர்ந்த வரவில் செலவு நிலைகுறைய

ஒர்ந்து குடி வாழ்வார் ஒங்குவார்-நேர்ந்த வரவறிந்து வாழார் மதியிழந்து வீழ்வார் இரவில் கடனில் இழிந்து. (சு)

இ. ள்.

- தமக்கு வருகின்ற பொருள் வாவினும் செலவு குறையும்படி

கருதி ஒழுகுபவர் குடியே பெருகி வளரும்; அவ்வாறு வாவறிந்து

வாழாராயின் இாப்பிலும் கிாப்பிலும் இழிந்து விழுந்து அவர்

ஒழிந்து போவர் என்றவாறு.

--- வருவாயின் அளவறிந்து வாழ்வதே வாழ்வாம் என முன்னர்

அறிந்தோம்; அங்ஙனம் வாழாவழி உளவாம் இழவுகளை இதில்

அறிய நேர்கின்ருேம். *

ஒர்ந்து வாழ்தலாவது வாவையும் செல்வையும் நன்கு

கவனித்து யாண்டும் அயராமல் எவ்வழியும் கன்' குடி வாழ்க்கை

நீண்டு கிலைத்து வா நெறி புரிந்து வருதல். ஒர்கல் = கூர்த்து

ஆராய்தல். பாதுகாப்பின் பான்மை தெரிய வந்தது.

முன்னும் பின்னும் எண்ணி கோக்கிக் கம் வாழ்க்கையைக்

கண்ணியமாகப் பேணி வருவோர் கிண்ணிய சீர்மையில் சிறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/345&oldid=1324922" இலிருந்து மீள்விக்கப்பட்டது