பக்கம்:தரும தீபிகை 1.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. வாழ்க்கை நிலை. 339

திகழ்கின்ளுர்; அங்ானம் பேணுதவர் கண்ணியம் குறைந்து ஒழிந்து படுகின்ருர்.

ஒர்ந்து வாழ்வார் ஒங்குவார் என்ற கல்ை ஒாாதவர் தாங்கி விழ்வார் என்பதாயிற்று. வந்த பொருளை யெல்லாம் ஒருங்கே செலவழித்து விடலாகாது; வருவாயுள் பாதியைத்தான் செல வழிக்க வேண்டும்; மீகம் உள்ளதை இரு கூருக்கி ஒருபாகத்தை ஏழைகளுக்கு உதவியருளுதல், மற்றப்பா கியைச் சங்ககிகளுக்குச் சேமகிதியாகச் சேர்த்து வைத்தல் என்னும் இக் செறிமுறைகளில் உரிமையோடு வரம்பு செய்ய வேண்டும்.

வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்' (கிரிகடுகம், 21) என்ற தளுல் தன் பொருள் வாவில் காலில் ஒரு பாகத்தைக் கருமமாக இல் வாழ்வான் பிறர்க்கு உதவியருள வேண்டும் எ ன் ப து உனாலாகும்.

உற்ற பொருள் முற்றும் ஒருவன் உண்டு ஒழிக்காமல் புகழ் புண்ணியங்களையும் அகனல் பெற்றுக் கொள்ளும்படி மேலோர் பேணி விதித்துள்ளனர் மனித சமுதாயம் மாண்பு வந்துள்ள

அப் புனித உண்மையை உறுதியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

செலவு நிலை குறைய' என்றது இயன்ற வரையும் செட்டாக முயன்று வருக என்றவாறு வாவைப் பெருக்குக; செலவைச் சுருக்குக. வாவில் கண்ணும் கருத்துமாய் இருக்கல் போல் செலவையும் எண்ணிச் செய்க.

"ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லே

போகா றகலாக் கடை. ’’ (குறள், 478) வாவு செலவுகளை துணுகி உணரும்படி இஃது உணர்த்தி யுள்ளமை காண்க. இட்டிது =சிறிது போகுஆறு=பொருள் போன்ெற நெறி; என்றது செலவை. செலவு விரியாதாயின் அக் குடி வாழ்க்கை எவ் வழியும் தளராது என்பதாம்.

வாவினும் செலவு சுருங்கல் உத்தமம்; ஒத்த சிற்றல் மக்கி மம்; விரிதல் அகமமாம். வாவுக்கு மிஞ்சிச் செலவு செய்யின் அவ் வாழ்வு பலவகை இளிவுகளையும் அடைந்து பாழாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/346&oldid=1324923" இலிருந்து மீள்விக்கப்பட்டது