பக்கம்:தரும தீபிகை 1.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 த ரு ம தி பி ைக.

'ஆன முதலில் அதிகம் செலவால்ை

மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை எல்லார்க்கும் கள்ளய்ை ஏ ம்பிறப்பும் தீயய்ை . நல்லார்க்கும் பொல்லம்ை நாடு. ’’ o (நல்வழி, 25) வாவு மீறிய செலவால் இவ்வாறு குடிகேடுகள் வருகின்றன.

வரவு அறிந்து வாழார் மதி அழிந்த வீழ்வார் என்றது அவரது இழிவு கிலைகளை எதிாறிய வந்தது. யோசனையின்றிச் செலவழித் தவர் பின்பு யாசகம் கடன் என்னும் சே கிலைகளில் புலையாடி கிலை குலைந்து போவர். 'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல இல்லாகித் தோன்ருக் கெடும்” என்பது பொய்யாமொழி ஆதலால் அங்ானம் கெட்டு ஒழித்து போகாமல் செட்டாக வாழ்ந்து சேமம் செய்து கொள்க.

ബ=

247. தன்னைத் தலைவனச் சார்ந்த குடிவாழ்வைப்

பொன்னைப்போல் போற்றிப் புரந்துவரின் - அன்னவனே

ஞாலம் நயந்து துதிக்கும் நலமுடைய -

இலனென நிற்பன் சிறந்து. (எ)

இ. ள். -

தன்னைத் தலைவகுகச் சார்ந்திருக்கின்ற குடி வாழ்க்கையைப் பலவகையிலும் உயர்க்கி ஒருவன் பாது காத்துவரின் அவனே உலகம் உவந்து துதிக்கும்; எவரினும் அவன் உயர்ந்து திகழ்வன் என்றவா.து. .

குடியில் உள்ளவர் எல்லாரும் கன்னே முதல்வகை மகித்துப் போற்றும் நிலைமை எய்தி நிற்றலால் தலைவன் என வந்தான்.

கன்னேயே எதிர்பார்த்து நம்பித் தன் பால் அன்பாகச் சார்ந்துள்ள மனைவி மக்களை இனிது பாதுகாத்து வர வேண்டிய கடமையும்பொறுப்பும் தலைவனிடம் நிலையாகநிலைத்திருக்கின்றன.

தனது உரிமையை உணர்ந்து உற்ற குடியை எவ் வழியும் குற்றமறப் புரத்து வர வேண்டும். சார்ந்தவர் ஆர்க்க கலம் உற ஒர்க்து புரக்கல் உரிய கடமையை உதவிய படியாம்.

".

பொன்னைப் போல் போற்றுதல் என்றது பரிபாலனத்தின் அருமையும் இனிமையும் கவனமும் காப்பும் அறிய வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/347&oldid=1324924" இலிருந்து மீள்விக்கப்பட்டது