பக்கம்:தரும தீபிகை 1.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. வாழ்க்கை நிலை. o 341

உரிமையாளரை இ வ் வ | ற அன்பாக ஆகரித்துவரின் அவனது பண்பையும் பாட்டையும் வியந்து எல்லாரும் புகழ்ந்து போற்றுவர். --

'ஞாலம் ஈயந்து துதிக்கும்' என்றது அவனது சீலமும் சிறப்பும் கெவிய வங்தது. கரும வீானே உயிரினங்கள் உயர்வாகக் கருதிப் புகழ்கின்றன. கருமமும் அவனே மருவுகின்றது

கடமையை உணர்ந்து கருமங்களேக் கருதிச் செய்யும் மனிதன் இருமையிலும் பெருமை அடைகின்ருன்.

விட்டிலுள்ளவர்களே விழைந்து பேணுகின்றவனே நாட்டி அலுள்ளவர்கள் புகழ்ந்து காணுகின் ருர் என்றது அவனது வினே மாட்சியை கினே ஆட்டி கின்றது. o

எய்திய மனே வாழ்க்கையை இன்பமுறச் செய்; உய்திகள் பல உளவாம் என்பது கருத்து.

ബ***

248. தீய வழியில் சிறிதும் செலவின்றித்

துாய வழியே தொடர்ந்தருளி-நேயம் புரிந்து குடியைப் புரப்போனேத் தெய்வம் -- பரிந்து புரக்கும் பயங்து.' )عےy( - இ, ள்,

தீமையான வழிகளில் சிறிதும் செல்லாமல் என்றும் நன்மை யான நெறிகளிலே கடந்து யாண்டும் அன்பு புரிந்து குடியைப் பண்புடன் பேணி வருபவனே க் தெய்வம் நண்பு புரிந்து ஈலம் பல

சாந்து இயங்து காக்கும் என்றவாறு.

தீயவழி என்றது குடி குது முதலிய கொடிய பழக்கங்களை. இத் தீமைகளே முதலில் குறித்தது உலகில் கெடிது பாவி யிருக்கும் நிலைமை கருதி. இழிந்த வழிகளில் யாதும் இமங்காமல் உயர்ந்த நெறிகளில் உள்ளம் பழகி வருதல் யாண்டும் கல்ல காம். பழக்கத்தின் படியே மனிதர் உருவாகி வருதலால் அதன் கலம் தீங்குகளே முதலிலேயே நாடியறிந்து நன்மைகளில் தோய்ந்து கொள்ள வேண்டும்.

சத்தியம் கருணே முதலிய உத்தம ர்ேமைகள் இங்கே துர்ய வழி என வக்தன. மனிதனேப் புனிதப் படுத்தி எல்லா இன்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/348&oldid=1324925" இலிருந்து மீள்விக்கப்பட்டது