பக்கம்:தரும தீபிகை 1.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 த ரும தி பி ைக.

கலங்களையும் இம்மையில் ஊட்டி அம்மையில் முக்கி கிலையையும்

கல்கி அருளுதல்ால் சித்தத்தின் தாய்மையை எவரும் புகழ்ந்து

போற்றி வருகின்ருர்.

வாயுவினே நோக்கியுள மாண்டவய நாவாய் ஆயுவினே கோக்கியுள யாக்கை அவையேபோல் தீயவினை நோக்குமியல் சிந்தனையும் இல்லாத் து யவனே நோக்கியுள துப்புரவும் எல்லாம், (குண்டலகேசி)

தோணி காற்றையும், உடல் ஆயுளையும் எதிர்நோக்கி இயங் குகின்றன; அது போல் இன்ப நலங்கள் தாயவனே விழைந்து நோக்கி வருகின்றன என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது.

நேயம் புரிந்து என்றது யாவர் மாட்டும் அன்பு செய்து என்றவாறு நேயம்=அன்பு, இசக்கம்.

மனத்தைப் புனிதப் படுத்தி, இனத்தைப் பேணி, எவ் வுயிர்க்கும் இதம் புரிந்து வருவதே ஒருவன் தனது வாழ்க்கையை இனிது நடத்திய படியாம்.

க்ேகரும் அவாவறுக்க, கிலேயாமை முழுதும் காண்க, வாக்கினை வருங்திக் காக்க, மன்னுயிர்க்கு இதமே செய்க, தாக்கிய தனக்கின்னுத தான் பிறர்க்கு ஒழிக, என்றும் ஆக்கமும் அறிவும் சேரும் அழகுறும் நெறியி தன்றே.

(தத்துவ தரிசனம்) வணங்கி வழிஒழுகி மாண்டார்சொற் கொண்டு துணங்கிய நூல் நோக்கி நுழையா-இணங்கிய பால்கோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனுப் நூல்நோக்கி வாழ்வான் துணித்து, (ஏலாதி) தன் வாழ்வை மனிதன் நெறி முறைகளில் செலுத்தி கிறை பேறுகள் எய்தும்படி இவ்வாறு வழிகள் பல கூறியுள்ளன.

புனித நெஞ்சளுய் இனிது வாழ்ந்து வருபவன் புண்ணிய சீலகுய்ப் பொலிந்து விளங்கி எண்ணிய கலங்கள் யாவும் எய்தி மகிழ்கின்ருன். சித்த சுத்தி தெய்வ சித்தியாகின்றது.

என்றது கிருந்திய தாய வாழ்க்கையாளன்பால் தெய்வ கிருபை சாந்து கிற்கும் திறம் தெரிய வந்தது. பயத்து= அஞ்சி அருளி, ■

தெய்வம் பரிந்து புரக்கும் பயந்து'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/349&oldid=1324926" இலிருந்து மீள்விக்கப்பட்டது