பக்கம்:தரும தீபிகை 1.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தாரும் அதிகாரம்.

கடன்.

அஃதாவது பிறனுடைய பொருளை அவனிடம் இாவலாக வாங்குவது. கிரும்பத் தருவதாக உறுதிமொழி தந்து பெறுவது ஆதலால் شه- که இT இT வந்தது. மனிதனது வாழ்வைப் பல வ ைபி யிலும் இது பாழ் படுத்திக் கொடிய துயரங்களை கெடிது விளைத்து விடும்; இதனை யாண்டும் தீண்டலாகாது என்.று உணர்த்துகின்ற மையால் வாழ்க்கை நிலையின் பின் இது வைக்கப் பட்டது. 251. உள்ளபொருள் எல்லாம் ஒழிக்கும் உளக்கவலே

வெள்ளம் எனப்பெருக்கி வீழ்விக்கும்-எள்ளல்மீக் கூட்டும் பெருமை குலைக்கும் கொடுக்கீமை காட்டும் கடம்ை கடு. (க)

இ. ள். கடன் என்னும் விடம் உன் கையில் உள்ள பொருள்களைக் கடிதின் ஒழிக்கும்; மனக் கவலையை விளைத்து மதிப்பைக் கெடுக்கும்; இகழ்ச்சிகளைப் பெருக்கி இடர்களை மடுத்து எங்கும் துன்பம் மிகச் செய்யும் என்றவாறு.

கடல்ை விளையும் தீமைகளை எடுத்துக் காட்டி அதனே எவ் வகையினும் எய்தலாகாது என இஃது உணர்த்து கின்றது. பொருள் பலவகை கிலைகளில் மருவியுளது. கன்செய், புன் செய், தோட்டம், விடு, மாடு, அணி, மணி, பொன், நெல் எனப் பலபடியாகப் பாவி யுள்ளமையால் பொருள் எல்லாம் என அதன் பன்மையும் தன்மையும் காண வந்தது.

உரிமையான இந்த உடைமைகள் சிறுமையான கடல்ை சிாழிய நேர்கின்றன. தாய குழுவுள் தீய வழுவாய் அது தீமை புரிகின்றது.

ஒரு செல்வக் குடியில் கடன் வன்து புகின் நல்ல பாவில் பிாை புகுந்தது போல் அது கிலை கிரிந்து பிழையாய் முடிகின்றது. கடய்ை வந்தது வட்டிக்குமேல் வட்டியாய் வளர்த்து பெருகி இருந்த பொருளை அருங்கி வருகின்றது. கடன் என்னும் பேய்க்கு வட்டி கொடிய பசியாம். அப் படு தீ பற்றிய குடி அடியோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/354&oldid=1324931" இலிருந்து மீள்விக்கப்பட்டது