பக்கம்:தரும தீபிகை 1.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 த ரு ம தி பி கை,

கடன் சனம் மிகவுடையது ; மானக்கேடு ஆனது; ஆதலின் அதனே அடைந்தவன் அவலக் கவலைகளில் ஆழ்ந்து அல்லலுழந்து அலமந்தயர்கின்ருன்.

'உண்ட உணவும் உடலோடு சேராதே! H.

கண்டவிடம் எல்லாம் கடுவிடமாய்க்-கொண்டவனே ஈனப் படுத்தும் இழிகடன்போல் எங்கரகம் ஊனப் படுத்தும்? உரை.

காக தன் பத்தினும் கடன் கொடிய துயரமாம் என்பது இதல்ை அறியலாகும் கடன் கெஞ்சில் கிலைத்து சஞ்சமாக் கொதிக்கும் ; அதனைக் கொடுத்தவனைக் கண்ட போதெல்லாம் உயிருணர்ச்சி குன்றும்; உயர்ச்சி பொன்றும்; உள்ளக் ளெர்ச்சி யாவும் ஒருங்கே ஒழியும்; இங்கனம் தலைமையான மனிதத் தன்மையைக் கொலை செய்து வருதலால் அதன் கிலைமை புலனும்.

'உயிரை ஈனம் உற ஈர்த்து அழிக்கும்' என்றது. புலையான கடனின் கொலை பாதகத்தைக்கூர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது.

மனம் மரியாதை ைஇம்மையில் அழிப்பதோடு தொக யாமல் வரு பிறவிகளிலும் உயிர்களைச் சிறுமைப் படுத்திக் கடன் துயர்களை விளைக்கும்.

"பட்ட வெங்கடன் பாரில் ஒழிக்கவே

ஒட்டி மாடுக ளாகி உழைப்பன; கெட்ட தீமை கெடாமல் உயிர்களைக் கட்டி கின்று கடுந்துயர் செய்யுமே. .

l

என்றமையால் உயிர்களை விடாமல் தொடர்ந்து பற்றிக் கடன் துயருறுத்தும் கடுமையும் கொடுமையும் காணலாகும்.

'கடங்கொண்டு பின்னேக் கொடாது கழிப்பின்

இடங்கொண்டு கிற்கும் இகழ்ச்சி; அதா அன்று மடங்கொள் விலங்கா உழைப்பர்பின் வந்தே தொடங்கற்க இத்தித் தொழில். ' (இன்னிசை இருநூறு) இங்கனம் கொடிய துயாங்களுக் கெல்லாம் கடன் நெடிய கிலையமா யுள்ளமையால் அதனே அயலணுகாமல் பாதுகாத்து உயர் கிலையில் ஒழுகி உறுதி கலம் பெறுக.

=

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/357&oldid=1324934" இலிருந்து மீள்விக்கப்பட்டது