பக்கம்:தரும தீபிகை 1.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. க ட ன். 351

253. கடன்வாங்கச் செல்வ&னப்போய்க் காணின் உயிரை

உடன் வாங்க அன்ன்ை உபாயம்-திடனுக அப்பொழுதே செய்துகொள்வன் ஆயபின் நீயவனுக் கெப்பொழுது மேயடிமை எண். (க.)

TH இ. ள். செல்வனிட்ம் நீ கடன் வாங்கப் போனல் உன் உயிரை அவன் உடன் வாங்கிக் கொள்வான்; அதன்பின் அவனுக்கு ஈன அடிமையாகவே நீ இருந்து தொலைவாய்! அங்க ஊன நிலையை உணர்ந்து உறுதி தெளிக என்றவாறு.

பொருளுடையவனிடம் ஒருவன் கடன் வாங்க சேர்ந்தால் அவனுக்கு உயிராதாரமாயுள்ள விடு கிலம் முதலிய உடைமைகளை எல்லாம் கனக்கு உரிமையாக அவன் எழுதி வாங்கிக் கொள்ளு ன்ெருன். ஆயிரம் வெண்பொன் பெறுவதற்கு பதினுயிரம் கன் பொன் பெறும்படியான சொத்துப் பதியப் படுகின்றது. அக்கப் பதிவிலிருந்து பின்பு மீளுவது அரிதாம். அந்த எழுத்தைக் கொடுத்த பொழுதே தன் கழுத்தைக் கொடுக்க படியாய் அவனுக்கு இவன் கட்டுப் பட்டு நிற்கின்ருன். அவனேக் கண்ட பொழுதெல்லாம் அஞ்சி வணங் ெஅடங்கி ஒடுங்கி கிற்க வேண்டிய கெஞ்சு நிலை தானுகவே இவனுக்கு நேர்ந்து விடுகின்றது. அவன் ஆண்டவனுய் ஆள்கின்ருன்; இவன் அடிமையாய்த் தாழ்கின்ருன்.

“The rich ruleth over the poor, and the borrower is

servant to the lender. ** (Solomon) செல்வர் எழைகளை அடக்கி ஆள்கின்ருர், கடன் வாங் னெவன் கடன் கொடுத்தவன் முன் தானகவே அடிமையாய் அடங்கி கிற்கின் முன் ' எனச் சாலொமென் என்னும் மேல் நாட்டு நீதிமான் கூறியுள்ளது ஈண்டு கினேக்கத் தக்கது.

கையில் யாதும்இல்லாத ஏழையினும் கடனளி பேசையாய்ப்

பிழை படைன்ெமுன். அவனுடைய நிலை மிகவும் பரிதாப மானது. உயர்வையும் உரிமையையும் மானத்தையும் இங்கனம்

ஒருங்கே ஒழித்துப் பெருங்கேடு செய்து விடுதலால் கடனின்

ஈனக் கொடுமை எளிது தெளிவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/358&oldid=1324935" இலிருந்து மீள்விக்கப்பட்டது