பக்கம்:தரும தீபிகை 1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- _

3. பசி 29

28. வேல்வல்லார் வாள்வல்லார் மேதினியி லேதெளிந்த

நூல்வல்லார் தீது நுவல்கில்லார்-சால்பெல்லாம் கொண்டா ரெனினுமுனைக் கூர்ந்துகுறிக் கொள்ளாரேல் கண்டாரே மண்டுபிணி கள். (அ)

- இ-ள் விரர்கள் புலவர்கள் ஆசார சீலர்கள் அருங்தவ கிலேயினர் வேறு யாவராயினும் பசியை உணர்ந்து மதித்து ஒழுகாராயின் பிணிகள் தொடர்ந்து மிதிக்க அழுவார் என்றவாறு.

குடல் அழத் தின்றவரை நோய்கள் உடல் அழத் தின்னும் ஆகையால் பிணிகள் ஈண்டு எண்ண வந்தன. -

மண்டுதல்= நெருங்குதல். பிணியுருது பேணி ஒழுகுக. பசியுணர்வு அருமருக்கென அருள் சுரங்துள்ளது என்க.

29. ஒதுகட லாடை உலகமெலாம் ஒர்குடைக்கீழ்க்

கோதுபதி யாதாளும் கொற்றவரும்-நீதிபதி யானவரும் வேந்தால் அக்கணமே தாமெழுங்து மானவருள் செய்வார் மதித்து. (கூ)

இ-ள். உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆளும் மகா சக்கரவர்த்திகளும் பசியைக் கண்டால் எழுந்து மரியாதை செய்வர்; ஆகவே அதன் மகிமை அறிக என்பதாம்.

வனங்காமுடியரையும் பசி வணக்கி யருளுகின்றது. மன்னர் மன்னவரும் பசி வந்து விட்டால் என்ன காரியங் களாயினும் அவற்றை யெல்லாம் இகழ்ந்து தள்ளிவிட்டு உணவு கொள்ளப் போவர் ஆதலால் அவ்வியல்பு இங்கனம் புனேந்து கூற வந்தது. பசி வர யாவரும் பணிந்து வருகிரு.ர்.

ஒரு பெரிய மனிதன் வந்தால் அனைவரும் எழுந்து மரியா

தை செய்கின்ற வணக்கக்காட்சி இங்கே காண வந்தது.

80 சச்னுக்குப் பூசனையென் றேவெளிக்குக் காட்டிப்பின்

தேசுமிகு பண்டமெலாம் சேர்த்தெடுத்து-கேசமுடன்.

ன்பால்வைத்தின்ப முறுகின்ருர் மன்பதைகள்

==

fo --

அன்பால் அருள்பசியே ஆய். (ιδ)

- இ ள். பசியேlஅரிய இனிய உணவுப்பண்டங்களையெல்லாம் கடவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/36&oldid=1324604" இலிருந்து மீள்விக்கப்பட்டது