பக்கம்:தரும தீபிகை 1.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 த ரும தீ பிகை.

தீர்ப்பது கடினம்; தீர்த்தற்குரிய வசதி வாய்த்தாலும் அசதியே ஆழ்ததும் கொள்ளும் போது உள்ள உள்ளம் கொடுக்கும்போது இருப்பதில்லை.

'உண்கடன் வழிமொழிந்து இரக்கும்கால் முகனும்தாம்

கொண்டது கொடுக்குங்கால் முகனும்வேறு ஆகுதல் பண்டும் இவ் வுலகத்து இயற்கை அஃது இன்றும் புதுவது அன்றே புலனுடை மாந்திர்! " (பாலக்கலி, 21)

- கடன் தீர்ப்பதில் உள்ள அருமைப் பாட்டை இந்தப்பாட்டு எவ்வளவு அழகாக உணர்த்தியுள்ளது! பொருள் நிலைகளையும்

அனுபவங்களையும் ஊன்றி உணர்த்து கொள்ள வேண்டும்.

கருமர் ஒரு முறை அரிய யாகத்தின் பொருட்டு உரிய ஒர் மன்னனிடம் கடன் கேட்டார்; வேண்டிய பொருளை எடுத்துக் கொள்ளும்படி அவ் வேந்தன் நிதியறையைத் திறந்து காட்டித் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்; காங்கள் கிரும்பக் கொடுக்கும் பொழுது இது சமயம் உள்ளது போல் உங்கள் உள்ளம் இருக்க வேண்டும்' என்று வணக்கமுடன் வேண்டினன். அவ்வுரையைக்கேட்டதும் தருமர் திகைத்தார்; கருதி கோக்கினர்; அவ்வாறு கெஞ்சம் இருக்க முடியாது என்று யூகித்து அக்கடனே வாங்காமல் அத் க்ரும சிலர் மீண்டு வந்தார்.

இயற்கை வினேகமான இந்த அனுபவத்தை மீறி மனிதன் கடன் வாங்குவது செயற்கை விரோதமாம். சிறுமையான அத் தீமை அறியாமையால் நேர்ந்து விடின் அதனை அடியோடு தீர்த்து ஒதுங்கி விடுக; ஒதுங்காது ஒட்டி கின்ருல் குடி கெட்டு ஒழியும். கறையான் மண்டிய மாக்கைக் கடன் கொண்ட குடிக்கு ஒப்புக் காட்டியது.அழிவு கண்ணுக்குத்தெரியாமல் நிகழும் நிலைமை கருதி.

255. சேயா ரிடம்கொளினும் சிறிகிதம் தொங்தரிக்கும் பேயார் இடம்கடனப் பேணற்க-சாயாத மெய்யினுறு புண் ணினுமே மிக்கதுயர் செய்வருளங் கையிற் சிரங்குபோற் காண். (டு)

இ. ள். அயலகன்.வள்ள பெரியாரிடம் கொண்டாலும் அடுத்துள்ள சிறியாரிடம் கடனைக் கொள்ளற்க; கொள்ளின் உள்ளங்கைச் சிாங்குபோல் நாளும் மிகவும் அல்லலேச் செய்வர் என்ற்வாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/361&oldid=1324938" இலிருந்து மீள்விக்கப்பட்டது