பக்கம்:தரும தீபிகை 1.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. க ட ன். 名57

வருகின்றன. இங்கனம் தொல்லைகளும் துயரங்களும் சூழ்ந்து விற்றலால் வட்டிக்குக் கடன் கொடுப்பது கெட்டது; அது பாப மான செயல்களுள் ஒன்ரும் என மேலோரும் நாலோரும் அதனை வெறுத்திருக்கின்றனர்.

வட்டி தீது என்பது மகமது நபியின் மத விதிகளுள் ஒன்று. “The worst thing he can generally do is to lend it. ”

== (Ruskin) மனிதன் செய்யும் கேடுகளுள் வட்டிக்குப் பணம் கொடுப்பது மிகவும் கெட்டது ' என் ரஸ்கின் என்பவர் கூறி யிருக்கிரு.ர்.

“Neither a borrower, nor a lender be;

For Ioan oft loses both itself and friend, And borrowing dulls the edge of husbandry.”

(Hamlet, 1-3) கடன் கொடுப்பதும் கொள்வதும் கூடாது கடல்ை கட்பு ஒழியும்; பொருளும் அழியும்; ாோன குடிவாழ்க்கையின் நீர்மை யை அது சீரழித்து விடும்” என பொலோனியஸ் என்னும் மக்கிரி தன் மகனுக்கு இவ்வாறு அறிவுறுத்தி யிருக்கிருன். ஆங்கிலக் கவிஞராகிய ஷேக்கிஸ்பீயர் கடனை விடம் என வெறுத்திருக்கிரு.ர்.

எல்லா நாடுகளும் கடன் கோடலை இங்ானம் இகழ்ந்துள்ள மையால் அதன் பொல்லா கிலைமையை உணர்ந்து கொள்ளலாம். :முயன்று ஆயதையே கொள்க' என்றது உன் முயற்சியால் வக்க .ெ ாருளைக் கொண்டே குடிவாழ்க்கை செய்க, கடனே எவ்வகை யானும் பாண்டும் யாதும் தீண்டாதே என வேண்டிய வாரும்.

__

357. கடன்கொண்ட அன்றே கடுங்துயரம் எல்லாம்

உடன்கொண் டுறுமி உறுமால்-விடம்கொண்ட மீனே அதனே விழையல் விழையினே ஆன தவலம் அறி. (எ)

இ. ள். #

கடன் கொண்ட அப்பொழுதே கொடிய துயரங்கள் எல்லாம்

உடன் மண்டி உறுமி எழுகின்றன, அதனே நீ கொண்டாயேல்

விடம் உண்ட மீன்போல் விளிந்து ஒழித்தாய் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/364&oldid=1324941" இலிருந்து மீள்விக்கப்பட்டது