பக்கம்:தரும தீபிகை 1.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 த ரும தி பி ைக.

துயரம் உறுமி உறும் என்றது துன்பங்க்ள் அடர்த்து தொடர்ந்து ஆர்த்து வருதலை நோக்க வந்தது. உறுதல்=உள்ளே கறுவு கொண்டு குமுறுதல். உயிர்க்கேடு செய்யும் கொடிய மிருகங்கள் போல் துயர்க் கேடுகள் சீறி மீறி அடர்தலை நேரில் விளக்கி கின்றது. ھے۔

கடன் வாங்க ஒருவன் இறங்குதல் துயரக் கடலில் வீழ்ந்தது போன்ற ஒர் அவலச் செயலாம். அவலம் ஆனது என்றது ஒயாச கவலைகள் ஒங்கி வருதல் கருதி. ஆனல் = நீங்கல், ஒய்தல்.

மடி மிடி மடமை மானக்கேடு சனச் செலவு முயற்சிக் குறைவு என்னும் இவைகள் கடன் கோடலுக்குக் காரணங்கள் ஆகின்றன. ஒருவன் கடன் படின் இக்க இகழ்ச்சிகளுள் எதாவது ஒன்றை அவன் உடையவனுகின்ருன் , ஆகவே திருக்கி முயன்று பின்பு அவன் உயர்ந்து வர முடியாதவனுய் முடிந்து படுகின்ருன்.

இங்ங்னம் படாமல் ஒதுங்கிப் பாடறிந்து முயன்று பீடு பெறுகின்றவன் நாட்டுக்கும் மனித சமூகத்திற்கும் தன்மை செய்தவனுகின்ருன்.

நாங்கள் யாண்டும் எவ்வழியும் யாரிடமும் கடன் படோம் என ஒரு காட்டு மக்கள் ஒரு முகமாய் ஊக்கி கின் ருல் அக் காடு எவ்வளவு பெருமிதமாய்ப் பெருகி விளங்கும்!

கடன் பல வகைக் கேடுகளை விளைத்து வருதலால் அருளு டையார் அம் மருள் வழியில் புகாமல் தம் பொருளே கல்ல துறைகளில் பாப்பி நயன் புரிந்து வருகின்ருர்.

கடன் கொடுக்கும் சமூகத்தைக் கொடியது என உலகம் வெறுக்கின்றது; அதனைக் கொள்ளுவோரை மிடியர் என்.அ எள்ளி இகழுகின்றது. இருவகைகளும் இளிவுறுகின்றன.

கடன் கொண்டவரை விடம் கொண்ட மீஞ்ேடு ஒப்ப வைத்தது பதைத்துத் துடித்து ப்பளிக்கு அழியும் பாடமிய வக்கது. விடம்கொண்ட மீனப் போலும், வெங் தழல் மெழுகு போலும், படம்கொண்ட பாங் தள் வாயில் பற்றிய தேரை போலும், திடம்கொண்ட ராமபாணம் செருக்களத் துற்ற போது கடன் கொண்ட நெஞ்சம் போலும் கலங்கின்ை இலங்கைவேக்கன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/365&oldid=1324942" இலிருந்து மீள்விக்கப்பட்டது