பக்கம்:தரும தீபிகை 1.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. க ட ன். 359

இந்தப் பாடல் இக் காட்டில் பல பேர்க்கு. மனப் பாடமா யுள்ளது. இதனைப் பாடினவர் யார் என்று தெரிய வில்லை. கம்பர் பாட்டு என்றே பலரும் நம்பி யிருக்கின்றனர். இதன் சுவை அந்தக் கவித் சக்காவர்த்திக்குத் தன்னைச் சொந்தமாக்கச் செய் திருக்கின்றது, கடன் கொண்ட கெஞ்சத்தை அனுபவ சாசமாய் இனிது காட்டி யிருத்தலிளுலேதான் இக்கக் கவியை இவ்வளவு உரிம்ையோடு பாடம் செய்து அனைவரும் வெளியே சொல்வி வருகின்றனர். உண்மையான உறுதி கலனே மனித வுள்ளம்

உரிமையுடன் பற்றி அருமையாகப் போற்றிக் கொள்கின்றது.

பாம்பின் வாய்த் தோை, விடம் உண்ட மீன், அழலில் இட்ட மெழுகு, கடன் கொண்ட நெஞ்சுடன் உறவாய் வந்தன. தேரையும் மீனும் உயிர்ப் பிராணிகள். கடனளியின் உள்ளப் பதைப்புகளையும் பரிதபிப்புகளையும் அவை உணர்த்தி கின்றன. கிலை குலைந்துபடும் கிலைமை தெரிய மெழுகு வங்கது. அழிவுபடு சிந்தையாாய் இழிவு படுதலை எளிது தெளிய விழி எதியே இவை வெளி செய்துள்ளன. விடம், தீ, பாம்பு என கினேங் த கடனே யாதம் அணுகாமல் பாதுகாத்து ஒழுகுபவர் தீது நீங்கினவாாய்ச் சிறந்து செவ்விய நிலையில் உயர்ந்து விளங்குகின்ருர்.

358 பிடிமானம் போக்கும் பிழைகள் பெருக்கும்

குடிமானம் நீக்கிக் குலைக்கும்-கெடுமாறே எல்லாம் கடிதின் இயற்றும் கட-னென்னும் பொல்லான் குடியுட் புகின். o )ہے(

இ. ள். தி கடன் என்னும் தீயவன் குடியுள் புகுத்தால், பிடிமானம் போம்; பிழைகள் பெருகும்; குடிமானம் ஒழியும், குல வாழ்வு குலையும்; பல கேடுகளும் விாைந்து விளையும் என்றவாறு.

கடனப் பொல்லான் என்றது எல்லாத் தீங்குகளேயும் விளேக்கின்ற அதன் பொல்லாத் தீமை கருதி. உயர்தினை ஆண்பாலாக உருவகம் செய்தது செயலாற்றும் ஆற்றல் தெரிய. உயர்ந்த நல்ல குடியையும் இழிந்த காக்கி விசைக்து கெடுத்து விடும் வினைப் பூடாக கினைப் பூட்டியது அதனை வெறுத்து நீங்க வேண்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/366&oldid=1324943" இலிருந்து மீள்விக்கப்பட்டது