பக்கம்:தரும தீபிகை 1.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

360 த ரும தீ பி ைக.

உடல் வருக்தி உழைத்து ஈட்டினவனுக்குப் பொருளின் அருமை தெரியும், அதனே அவன் விண் ஆக்கான்; தக்க வழிகளில் மிக்க கவனமாகப் பயன் படுத்துவான்; கடன் வாங்குகின்றவன் கருதி உணரும் கிலைமை இன்மையால் பொருளேக் கண்டபடி விணுகச் செலவு செய்து விடுகின்ருன். -

“Borrowers are nearly always ill-spenders” (Buskin)

கடன் வாங்குபவர் பெரும்பாலும் தீய வழிகளில் செல வழிக்கின்றனர்' என ரஸ்கின் என்னும் ஆங்கில ஆசிரியர் சொல்லி யிருக்கிருர். ஊதாரிகளுக்கு ஆகாசமாய் அது தீது எறியுளது.

குடிபேன உரிய மான மனிதனே வீணச் செலவன மாற்றி வெறியனுக்கி விடுதலால் பிடிமானம் போக்கும்’ எனக் கடனின் கெடுமானம் நோக்க வந்தது

பிடிமானம்=செட்டு. நெறி முறையே பிடித்துச் செலவு செய்பவர் மானம் மரியாதைகளில் கெடிது கிலைத்து வருகிருர், குடியும் தழைத்து வருகின்றது. செட்டு இல்லையாயின் அது சீர் அற்ற குடி வாழ்க்கையாய்ப் போழிய நேர்கின்றது. சீர் அற்ற குடி ர்ே அற்ற கிலம் போல் பேர் அற்று விடும் என்றமையால் ர்ேமையின் ர்ேமையும் மேன்மையும் உனாலாகும்.

கடையில் சாக்கு வாங்குபவர் உடனே பொருள் கொடுத்து வாங்கின் தம் கையிருப்புக்குத் தக்க படி அவசியமானதை அளவறிந்து கொள்ளுகின்ருர், கடனுக்கு ஆயின் கண்டதை எல்லாம் வாங்கிக் கடைக் கணக்கில் தம் பேரையும் சீாையும் கடைப்படுத்தி வருகின்ருர். இது உலக அனுபவமாய் உலாவி வருகின்றது. சீர்மையுடன் செட்டாகச் செலவு செய்யும் நீர்மை கடன் வாங்கும் இயல்பினரிடம் காண முடியாது. ஆகவே அவர் பிடிமானம் இல்லாதவாய்ப் பிழைபட சேர்கின்ருர்,

செட்டென்னும் சீர்மையைச் சேதித்துத் திங்குபல கடடி வளாககும கடன: என்னும் உறுதி மொழியை உள்ளம் கொண்டு அதனை விட்டொ ழிக்க வேண்டும். குடி வாழ்வின் கொடிய பகையைக் கடிது கடிக. வறுமை பொய் அச்சம் இளிவு முதலிய பிழைகள் எல்லாம் கடஞல் விளைகின்றன; அதல்ை அது பிழைகள் பெருக்கும் என வந்தது. கடன் வாங்கினவனுக்கு மதிப்புக் குறையும்: குறையவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/367&oldid=1324944" இலிருந்து மீள்விக்கப்பட்டது