பக்கம்:தரும தீபிகை 1.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. க ட ன். 363

கடல்ை உயர் மானங்கள் ஒழியும் ஆதலால்மானிகள் அதனை மருவலாகாது. கடன் அருகே சோற்க” என்றது அதனை ஒரு கொடிய விடமாகக் கருதி ஒதுங்க வேண்டும் என்றவாறு. மயிர் ஊடு ஆடாத உறவு பொருள் ஊடாடக் கெடும் என்னும் பழ மொழியால் கொடுப்போர் கொள்வோர் ஆகிய இருவகை கிலையா ாையும் பரிசு குலைத்துக் கடன் பரிபவம் விளைத்தலை அறியலாகும்.

260. கடனும் இரப்பும் கடுவறுமை ஈன்ற

உடனுறை மக்களா ஒர்க-மடமிகுந்து தொட்டாய் அவற்றைத் தொலேங்தாய் துயரத்துட் பட்டாய் பரிந்து பதைத்து. (ώ)

கடனும் யாசகமும் கொடிய வறுமையின் குட்டிகளாம் : கெட்ட அவற்றின் கிட்ட நெருங்கவும் கூடாது; செருங்கி ே கொட்டாயானல், அல்லல் மீப்பட்டு அடியோடு கெட்டாய். கடன் கோடல் மிகவும் இளிவானது; அதனுல் பிழைகள் பல உளவாம்; அப் பழி நிலையில் எவ்வழியும் இழியலாகாது என இதுவரை உாைத்து வந்து, இதில் அதைேடு இசப்பின் இளிவை யும் இணைத்து உணர்த்துகின்ருர். கடன் என்னும் அதிகாசத்தில் இாவைச் சேர்த்தது உறவை நோக்கி. i.

பிறரிடம் கிரும்பத் தருவதாகப் பொருள்களை இாவலாக வாங்கிக் கொள்வது கடன். மீண்டு தாாகபடி யாசகமாய் வேண்டிக் கொள்ளுதல் இரப்பு. இந்த இாண்டிற்கும் உள்ள வேறுபாட்டை ஈண்டு அறிந்து கொள்ளவேண்டும். பொருள் இல்லாமை காரணமாக இம் மருள் கிலைகள் மருவி எழுகின்றன; எழவே இந்த இழவுகள் வறுமையின் குழவிகளாய் உருவகம் செய்ய வங்தன.

சிறுமையான வறுமையின் அருமைப் பிள்ளைகள் என்றது அவற்றின் உருவங்களையும் பருவங்களையும் செயல்களையும் இயல் களையும் ஒர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது.

கடனும் இாப்பும் அண்ணனும் கம்பியுமாய் வண்ணம் அமைந்துள்ளன. தரித்திசத்தின் தலை மகளுகக கடனேக் குறித் திருத்தலால் அதன் கிலைமைகளே எல்லாம் கினேன்.து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/370&oldid=1324947" இலிருந்து மீள்விக்கப்பட்டது