பக்கம்:தரும தீபிகை 1.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$64. த ரும தீ பி ைக.

தாயினும் பிள்ளைகள் மிகவும் தீயவர்கள். வறுமை ஒரளவு இடர் செய்யும் ஆயினும் சில கன்மைகள் அதல்ை உளவாம். அறியாதன பல அறிய கேர்கின்றன.

"கேட்டினும் உண்டு ஒர் உறுதி கிளேளுரை

நீட்டி அளப்பதோர் கோல். ' "H (குறள்) என்றபடி சில உண்மை உணர்ச்சிகளும் உலக அனுபவங் களும் வறுமையில் கிடைக்கின்றன. செல்வ கிலையில் காண முடி யாத உறுதி கலங்களை வறுமை கே ாே காட்டி அருளுகலால் அஃது ஒர் இனிய உறுதித் துணையாய் மருவி கிற்கினறது.

“Sweet are the uses of adversity’’ (Shekespeare)

" வறுமையின் உபயோகங்கள் இனிமையுடையன '

மேல் நாட்டுக் கவிஞரும் கூறியிருக்கிருர்,

FTFIT

“Prosperity doth best discover vice, but adversity doth best discover virtue” (Васon)

செல்வம் தீமையைக் கொண்டாடிச் செருக்குகின்றது: வறுமை தன்மையைக் கண்டு கயத்து கிறகின்றது” என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது.

வறுமையில் பல அனுகூலங்களை மனிதன் புதிதாகக் கண்டு கொள்கின்ருன். அதனல் அது ஒருவகையில் இனியதாகின்றது. வறுமையைக் குறித்து வட மொழிக் கவிஞர் ஒருவர் பாடிய சுலோகம் ஒன்று அடியில் வருகின்றது.

ஹே தாரித் ரய கமஸ்த்துப்யம் வித்தோகம் த்வத்ப்ரளலாதத:

பச்யாம்யகம் ஜகத்ஸர்வம் கமாம் பச்யதி கச்சக. '

ஒர தரித்திரமே! உலகத்தில் உள்ள எல்லாரையும் கான் பார்க்கின்றேன்; என்னே ஒருவரும் பார்ப்பதில்லை; இது உன் கிருபையால் கிடைத்தது; ஆதலால் உன்னை நான் உவந்து வணங்குகின்றேன்” என்பது இதன் பொருள். கவியின் இரு தயத்தை இதில் கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

தான் உலகம் முழுவதையும் ஒருங்கே பார்ப்பதும், தன்னே யாரும் பாராமல் இருப்பதும் கடவுளுக்குரிய தன்மையாம். அக்க அற்புத நிலைமையைத் தனக்குத் தந்து தனனே ஒரு கனிமுதல் தலைவனுக வறுமை செய்து வைததுள்ள து; அதன் மகிமை பெரிது; அதனை என வியறிவுடன் போற்றுகினறேன் எனபது குறிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/371&oldid=1324948" இலிருந்து மீள்விக்கப்பட்டது